Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வட்டமடு: அநீதி இழைக்கப்பட்ட விவசாய சமூகத்தின் குரல்


 வட்டமடு: அநீதி இழைக்கப்பட்ட விவசாய சமூகத்தின் குரல்


அக்கரைப்பற்று வட்டமடு பகுதியில் அநீதி இழைக்கப்பட்ட விவசாய சமூகத்தின் அவலக் குரலை உலகறியச் செய்யும் நோக்கில், கே ஆர் டிவி நெட்வொர்க் ஊடக அனுசரணையில் உருவான ஆவணப்படம் வட்டமடு: களவாடப்பட்ட அறுவடை இன்று திரையிடப்பட்டது.


கே ஆர் ஸ்டுடியோவின் படப்பிடிப்பில், 'குருக்கள் மடம்' ஆவணப்படத்தினை இயக்கிய பாஸிர் கலீலூர் ரஹ்மான் அவர்களின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் இப்படம் உருவாகியிருகின்றது.


அக்கரைப்பற்று கடற்கரையில் அமைந்துள்ள ஐநா மண்டபத்தில், வட்டுமடு காணி உரிமையாளர்கள் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் இப்படம் திரையிடப்பட்டது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, ஊர் பிரமுகர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், சட்டத்தரணிகள் மற்றும் இந்த ஆவணப்படம் குறித்த கலந்துரையாடலில் சொர்ணலிங்கம் ஐயா உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.


அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த ஆவணப்படம், பாதிக்கப்பட்டவர்களின் குரலை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஒலிக்கச் செய்யும் ஒரு வலிமையான படைப்பாக அமைந்திருந்தது. அண்மையில் ஐக்கிய இராச்சியத்தில் திரையிடப்பட்ட இப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்படப்பட்டுவருகின்றது.


எமது நிறுவனத்தின் எண்ணக்கருவிலும் ஊடக அனுசரணையும் உருவான இப்படைப்பு இன்று வெற்றியடைந்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.


KR TV Network / KR TV Lankan Voice



වට්ටමඩු: අසාධාරණයට ලක් වූ ගොවි ප්‍රජාවකගේ හඬ


අක්කරපත්තුව වට්ටමඩු ප්‍රදේශයේ අසාධාරණයට ලක් වූ ගොවි ප්‍රජාවගේ දුක්ඛිත හඬ ලොවට හෙළි කිරීමේ අරමුණින්, කේ ආර් ටීවී නෙට්වර්ක් මාධ්‍ය අනුග්‍රහයෙන් නිර්මාණය වූ "වට්ටමඩු: සොරකම් කරන ලද අස්වැන්න" (Vattamadu: Stolen Harvest) වාර්තා චිත්‍රපටය අද තිරගත විය.


කේ ආර් ස්ටුඩියෝ හි රූගත කිරීම් සහ 'කුරුක්කල් මඩම්' වාර්තා චිත්‍රපටය අධ්‍යක්ෂණය කළ බාසිර් කලීලූර් රහ්මාන් මහතාගේ අධ්‍යක්ෂණයෙන් සහ නිෂ්පාදනයෙන් මෙම චිත්‍රපටය නිර්මාණය වී ඇත.


අක්කරපත්තුව වෙරළ තීරයේ පිහිටි එක්සත් ජාතීන්ගේ ශාලාවේදී, වට්ටමඩු ඉඩම් හිමියන්ගේ සම්මේලනය විසින් සංවිධානය කරන ලද මෙම උත්සවයේදී චිත්‍රපටය ප්‍රදර්ශනය කරන ලදී. මෙයට පාර්ලිමේන්තු මන්ත්‍රී ආදම්බාවා මහතා, ප්‍රදේශයේ ප්‍රභූවරුන්, විපතට පත් ජනතාව, නීතිඥයින් සහ මෙම වාර්තා චිත්‍රපටය පිළිබඳ සාකච්ඡාව සඳහා ස්වර්ණලිංගම් මහතා ඇතුළු පිරිසක් සහභාගී වූහ.


සියලු දෙනාගේ පැසසුමට ලක් වූ මෙම වාර්තා චිත්‍රපටය, විපතට පත් ජනතාවගේ හඬ දේශීය හා ජාත්‍යන්තර වශයෙන් ප්‍රචලිත කරන ප්‍රබල නිර්මාණයක් විය. මෑතකදී එක්සත් රාජධානියේ තිරගත වූ මෙම චිත්‍රපටය, මේ වන විට විවිධ ජාත්‍යන්තර සිනමා උළෙලවල් නියෝජනය කරමින් පවතී.


අප ආයතනයේ සංකල්පයක් සහ මාධ්‍ය අනුග්‍රහය මත නිර්මාණය වූ මෙම නිර්මාණය අද සාර්ථක වී ඇත. මේ සඳහා සහය දැක්වූ සැමට අපගේ හෘදයාංගම ස්තූතිය පුද කරමු.


KR TV Network / KR TV Lankan Voice


Vattamadu: The Voice of an Injustice-Stricken Farming Community


With the aim of bringing the plight of the injustice-stricken farming community in Akkaraipattu Vattamadu to global attention, the documentary "Vattamadu: Stolen Harvest," produced under the media sponsorship of KR TV Network, was screened today.


The film was created with cinematography by KR Studio and directed and produced by Baazir Kaleelur Rahuman, who previously directed the documentary 'Kurukkal Madam'.


The screening took place at the UN Hall located on the Akkaraipattu beach, organized by the Federation of Vattamadu Land Owners. The event was graced by Member of Parliament Adambawa, local dignitaries, affected residents, legal experts, and notable figures like Mr. Sornalingam, who participated in the discussion regarding the documentary.


Highly acclaimed by everyone, this documentary stood as a powerful creation to echo the voices of the victims both nationally and internationally. Having been recently screened in the United Kingdom, the film is currently being showcased at various international film festivals.


This creation, born from our organization's concept and media sponsorship, has achieved success today. Our heartfelt thanks to everyone who cooperated in this endeavor.


KR TV Network / KR TV Lankan Voice

வட்டமடு: அநீதி இழைக்கப்பட்ட விவசாய சமூகத்தின் குரல் Reviewed by KR TV LANKAN VOICE on மே 11, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.