ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தொடர்பான வழக்கில், அவருக்குப் பிணை வழங்குவதற்காக முன்னிலைப்படுத்தப்பட்ட நபர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தொடர்பான வழக்கில், அவருக்குப் பிணை வழங்குவதற்காக முன்னிலைப்படுத்தப்பட்ட நபர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்களை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இதன் முக்கிய விபரங்கள் வருமாறு:
* கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக இரண்டு போலிப் பிணையாளர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
* இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, ஒரு சந்தேக நபர் 10 கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களையும், மற்றுமொரு சந்தேக நபர் 7 கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெற்றுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்தனர்.
* குறித்த சந்தேக நபர்கள் தமது வசிப்பிடத்தை உறுதிப்படுத்தி, இந்த கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
KR TV Network / KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
ශ්රී ලංකන් ගුවන් සේවයේ හිටපු ප්රධාන විධායක නිලධාරී කපිල චන්ද්රසේන මහතාට ඇප ලබාදීම සඳහා ඉදිරිපත් වූ පුද්ගලයන් සම්බන්ධයෙන් පොලිසිය අධිකරණයට කරුණු වාර්තා කර තිබේ.
වැදගත් තොරතුරු:
* කපිල චන්ද්රසේන මහතාට ඇප ලබාදීම සඳහා ව්යාජ ඇපකරුවන් දෙදෙනෙකු ඉදිරිපත් කර ඇති බව විමර්ශනවලදී අනාවරණය වී ඇත.
* මෙම වසරේ මුල සිට මේ දක්වා එක් සැකකරුවෙකු අවස්ථා 10කදී සහ අනෙක් සැකකරු අවස්ථා 7කදී ග්රාම නිලධාරී සහතික ලබාගෙන ඇති බව වාසලවත්ත පොලිසිය කොළඹ මහේස්ත්රාත් අධිකරණයට දැනුම් දී තිබේ.
* අදාළ සැකකරුවන් තම පදිංචිය තහවුරු කරමින් මෙම ග්රාම නිලධාරී සහතික ලබාගෙන ඇති බව පොලිසිය වැඩිදුරටත් සඳහන් කළේය.
KR TV Network / KR TV Lankan Voice
දේශීය පුවත්
Startling information regarding the individuals who came forward to provide bail for former SriLankan Airlines CEO Kapila Chandrasena has been revealed in court.
Key Highlights:
* Investigations have revealed that two fake bailsmen were presented to secure bail for Kapila Chandrasena.
* The Jinthupitiya Police informed the Colombo Magistrate's Court that since the beginning of this year, one suspect has obtained 10 Grama Niladhari certificates, while the other has obtained 7 certificates on various occasions.
* Police further noted that these suspects obtained the Grama Niladhari certificates by confirming their residency.
KR TV Network / KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 13, 2026
Rating:

கருத்துகள் இல்லை: