வியட்நாம் ஜனாதிபதி இலங்கை நாடாளுமன்றத்தில் உரை
வியட்நாம் ஜனாதிபதி இலங்கை நாடாளுமன்றத்தில் உரை
வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான அதிமேதகு தோ லாம் (H.E. To Lam), இன்று காலை (08) இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதியை, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்றனர். 11 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் நாட்டுத் தலைவர் என்ற பெருமையை ஜனாதிபதி தோ லாம் இதன் மூலம் பெற்றுள்ளார்.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
වියට්නාම් ජනාධිපතිවරයා ශ්රී ලංකා පාර්ලිමේන්තුව අමතයි
වියට්නාම් සමාජවාදී ජනරජයේ ජනාධිපති සහ වියට්නාම් කොමියුනිස්ට් පක්ෂයේ මධ්යම කාරක සභාවේ මහලේකම් අතිගරු තෝ ලම් (H.E. To Lam) මහතා අද උදෑසන (08) ශ්රී ලංකා පාර්ලිමේන්තුව ඇමතීය. පාර්ලිමේන්තුවට පැමිණි වියට්නාම් ජනාධිපතිවරයාව කතානායක ආචාර්ය ජගත් වික්රමරත්න මහතා සහ පාර්ලිමේන්තු මහලේකම් කුෂාණි රෝහණදීර මහත්මිය විසින් පිළිගනු ලැබීය. වසර 11 කට පසු ශ්රී ලංකා පාර්ලිමේන්තුව ඇමතූ පළමු රාජ්ය නායකයා ලෙස ජනාධිපති තෝ ලම් මහතා ඉතිහාසයට එක්විය.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
President of Viet Nam Addresses Sri Lankan Parliament
H.E. To Lam, President of the Socialist Republic of Viet Nam and General Secretary of the Central Committee of the Communist Party of Viet Nam, addressed the Parliament of Sri Lanka this morning (08). Upon arrival, the President was received by Speaker Dr. Jagath Wickramaratne and Secretary General Mrs. Kushani Rohanadeera. President To Lam made history as the first Head of State to address the Sri Lankan Parliament after a lapse of 11 years.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 09, 2026
Rating:


கருத்துகள் இல்லை: