அம்பலாந்தோட்டையில் நபர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு சிலையில் தொங்கவிடப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்
அம்பலாந்தோட்டையில் நபர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு சிலையில் தொங்கவிடப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்
அம்பலாந்தோட்டை, மாமடல சந்தியில் உள்ள சிலையொன்றில் நபர் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தாக்கி கொலை செய்யப்பட்ட பின்னரே அவரது தலை துண்டிக்கப்பட்டு இவ்வாறு சிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் வருமாறு:
* நேற்று நள்ளிரவு உயிரிழந்தவரின் வீட்டிற்கு வந்த மூன்று நபர்கள், கூர்மையான ஆயுதங்களால் அவரைத் தாக்கி கொலை செய்துள்ளனர்.
* கொலை செய்யப்பட்ட நபரின் தலையைத் துண்டித்த சந்தேகநபர்கள், அதனை மாமடல சந்தியில் உள்ள சிலையில் தொங்கவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
* மாமடல பகுதியில் ஏற்கனவே இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் ஒன்றில் சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
* உயிரிழந்தவரின் வீட்டிற்கு முன்னால் இருந்து துப்பாக்கி ஒன்றையும் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
KR TV Network / KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
අම්බලන්තොටදී පුද්ගලයෙකු ඝාතනය කර හිස බුදු පිළිමයක එල්ලා තැබීමේ අමානුෂික පුවතක්
අම්බලන්තොට මාමඩල හන්දියේ පිහිටි පිළිමයක පුද්ගලයෙකුගේ කපා දැමූ හිසක් එල්ලා තිබියදී සොයාගත් බව අම්බලන්තොට පොලිසිය පවසයි. අදාළ පුද්ගලයා ඝාතනය කිරීමෙන් අනතුරුව ඔහුගේ හිස මෙලෙස ප්රදර්ශනය කර ඇති බව මූලික විමර්ශනවලදී අනාවරණය වී තිබේ.
සිද්ධිය පිළිබඳ තොරතුරු:
* ඊයේ මධ්යම රාත්රියේ මියගිය පුද්ගලයාගේ නිවසට පැමිණි තිදෙනෙකුගෙන් යුත් කණ්ඩායමක් තියුණු ආයුධවලින් පහරදී මෙම ඝාතනය සිදු කර ඇත.
* ඝාතනය සිදු කිරීමෙන් පසු හිස වෙන්කර මාමඩල හන්දියේ පිළිමයක එල්ලා සැකකරුවන් පලා ගොස් තිබේ.
* මාමඩල ප්රදේශයේ මීට පෙර සිදු වූ ත්රිපුද්ගල ඝාතනයකට සම්බන්ධව රක්ෂිත බන්ධනාගාරගතව සිට ඇප මත මුදා හැර සිටි පුද්ගලයෙකු මෙලෙස ඝාතනයට ලක්ව ඇති බව පොලිසිය පවසයි.
* මියගිය පුද්ගලයාගේ නිවස ඉදිරිපිට තිබී ගිනි අවියක් ද බුද්ධි අංශ නිලධාරීන් විසින් සොයාගෙන ඇත.
අම්බලන්තොට පොලිසිය මේ පිළිබඳව වැඩිදුර විමර්ශන පවත්වයි.
KR TV Network / KR TV Lankan Voice
දේශීය පුවත්
Shocking Incident in Ambalantota: Man’s Head Found Hanging on Statue
Ambalantota Police reported that a man was murdered and his severed head was found hanging on a statue at the Mamadala junction. Preliminary investigations indicate that the victim was attacked and killed before his head was displayed in this manner.
Details of the incident:
* A group of three individuals entered the victim's house last midnight and attacked him with sharp weapons.
* After decapitating the victim, the suspects hung the head on a statue at the Mamadala junction and fled the scene.
* The deceased has been identified as an individual previously arrested in connection with a triple murder in Mamadala and was recently out on bail.
* Intelligence officers recovered a firearm in front of the deceased's residence.
The Ambalantota Police have launched an extensive investigation into the crime.
KR TV Network / KR TV Lankan Voice
Local News
2026/05/12. #பர்ஹானா_பதுறுதீன்
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 12, 2026
Rating:

கருத்துகள் இல்லை: