ரதுகல ஆதிவாசி சமூகத்தின் புதிய தலைவராக நிஷாந்த குமார எத்தன் நியமனம்
ரதுகல ஆதிவாசி சமூகத்தின் புதிய தலைவராக நிஷாந்த குமார எத்தன் நியமனம்
ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசித் தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் இன்று (09) உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் காலமான ஆதிவாசித் தலைவர் சுதா வன்னில எத்தனின் புதல்வர் ஆவார். மறைந்த தலைவர் சுதா வன்னில எத்தனின் இறுதிக் கிரியைகள் பாரம்பரிய சடங்குகளுடன் இன்று ரதுகலவில் நடைபெற்றன. உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர், தம்பனை ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தன், மறைந்த தலைவர் பயன்படுத்திய வில் மற்றும் கோடரியை புதிய தலைவரிடம் கையளித்து இந்த நியமனத்தை உறுதிப்படுத்தினார்.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
රතුගල ආදිවාසී නායකත්වයට නව උරුමක්කාරයෙක්
රතුගල ආදිවාසී ජනතාවගේ නව නායකයා ලෙස දානිගල මහා බණ්ඩාරලාගේ නිශාන්ත කුමාර ඇත්තන් අද (09) නිල වශයෙන් පත් කරනු ලැබීය. ඒ මෑතකදී අභාවප්රාප්ත වූ ආදිවාසී නායක සුදා වන්නිල ඇත්තන්ගේ අභාවයෙන් පුරප්පාඩු වූ නායකත්වය වෙනුවෙනි. අභාවප්රාප්ත නායකයාගේ අවසන් කටයුතු සාම්ප්රදායික චාරිත්ර වාරිත්ර මධ්යයේ අද රතුගලදී සිදු කෙරුණු අතර, දේහය මිහිදන් කිරීමට ප්රථම දඹාන ආදිවාසී නායක ඌරුවරිගේ වන්නිල ඇත්තන් විසින් අභාවප්රාප්ත නායකයා භාවිත කළ දුන්න සහ කෙටේරිය නව නායකයා වෙත නිල වශයෙන් භාර දෙන ලදී.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
New Indigenous Leader Appointed for Rathugala
Danigala Maha Bandaralage Nishantha Kumara Attho has been appointed as the new leader of the Rathugala indigenous community today (09). He is the son of the late leader Sudha Vannila Attho, who passed away recently due to an illness. The funeral rites of the late leader were performed today in Rathugala according to traditional customs. Before the burial, the indigenous leader of Dambana, Uruwarige Vannila Attho, officially handed over the bow and axe used by the late leader to the new chief, marking the official transfer of leadership.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 09, 2026
Rating:

கருத்துகள் இல்லை: