தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி 4-வது முறையாக ஆளுநரைச் சந்தித்தார் விஜய்
தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி 4-வது முறையாக ஆளுநரைச் சந்தித்தார் விஜய்
தமிழகத்தில் புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதாக உரிமை கோரி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (09) மாலை தமிழகப் பொறுப்பு ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசினார். இது கடந்த சில நாட்களில் அவர் ஆளுநரைச் சந்திக்கும் 4-வது முறையாகும். இச்சந்திப்பின் போது த.வெ.க-வுக்கு ஆதரவளித்துள்ள காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் உடனிருந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவு கடிதத்தையும் இதன்போது விஜய் ஆளுநரிடம் சமர்ப்பித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தமிழக அரசியல் சூழலில் ஆட்சி மாற்றம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
KR TV Network
KR TV Lankan Voice
சர்வதேச செய்தி
තමිල්නාඩුවේ රජයක් පිහිටුවීමට අයිතිවාසිකම් කීම සඳහා විජයි මහතා සිව්වන වරටත් ආණ්ඩුකාරවරයා හමුවෙයි
තමිල්නාඩුවේ නව රජයක් පිහිටුවීම සඳහා අවශ්ය බහුතර බලය තමන් සතු බව පවසමින්, තමිල්නාඩු වෙට්රි කසාගම් නායක විජයි මහතා අද (09) සවස ආණ්ඩුකාරවරයා හමුවිය. මෙය ඔහු ආණ්ඩුකාරවරයා හමුවූ සිව්වන අවස්ථාව වීම විශේෂත්වයකි. මෙම හමුව සඳහා කොංග්රස්, වාම පක්ෂ, විඩුතලෙයි සිරුතෙයිගල් පක්ෂය සහ මුස්ලිම් ලීග් යන සන්ධානගත පක්ෂවල නායකයින් ද සහභාගී වී සිටියහ. විඩුතලෙයි සිරුතෙයිගල් පක්ෂය ලබා දුන් කොන්දේසි විරහිත සහාය ලිපිය ද මෙහිදී විජයි මහතා විසින් ආණ්ඩුකාරවරයා වෙත භාර දී ඇති බව වාර්තා වේ. ඒ අනුව තමිල්නාඩුවේ නව පාලනයක් පිහිටුවීම පිළිබඳ නිල නිවේදනය ඉදිරි පැය කිහිපය තුළ නිකුත් වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
KR TV Network
KR TV Lankan Voice
ජාත්යන්තර පුවත්
Vijay Meets Governor for the 4th Time to Stake Claim to Form Government
In a significant political move, Tamilaga Vettri Kazhagam (TVK) leader Vijay met the Governor for the 4th time today (09) to officially stake a claim to form the next government in Tamil Nadu. Vijay was accompanied by the leaders of his allied parties, including the Congress, Left parties, VCK, and the Muslim League. During the meeting, he submitted the official letters of support, including the unconditional support extended by the Viduthalai Chiruthaigal Katchi (VCK) earlier today. With the required majority in hand, an official announcement regarding the formation of the new government is expected shortly.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 09, 2026
Rating:


கருத்துகள் இல்லை: