Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

படுவத்தே சாமர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்


 படுவத்தே சாமர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்


அசர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் உறுப்பினரான மனோஜ் சுரங்க அல்லது படுவத்தே சாமர என்பவர் நேற்று இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.


சந்தேகநபர் இந்தியா ஊடாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரை அழைத்து வருவதற்காக இலங்கைப் பொலிஸ் குழுவொன்று கடந்த 7ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


KR TV Network / KR TV Lankan Voice

தேசிய செய்தி


පඩුවත්තේ චාමර ලංකාවට රැගෙන එයි


අසර්බයිජානයේදී අත්අඩංගුවට ගත් මෙරට සංවිධානාත්මක අපරාධ කල්ලි සාමාජිකයෙකු වන මනෝජ් සුරංග හෙවත් පඩුවත්තේ චාමර නැමැත්තා ඊයේ රාත්‍රියේ දිවයිනට රැගෙන එනු ලැබීය.


සැකකරු ඉන්දියාව හරහා දිවයිනට රැගෙන විත් ඇති බව වාර්තා වේ. ඔහුව රැගෙන ඒම සඳහා ශ්‍රී ලංකා පොලිස් කණ්ඩායමක් පසුගිය 7 වැනිදා දිවයිනෙන් පිටත්ව ගොස් තිබුණි.


KR TV Network / KR TV Lankan Voice

ජාතික පුවත්


Paduwatte Chamara Brought Back to Sri Lanka


Manoj Suranga, alias Paduwatte Chamara, a member of an organized crime syndicate in Sri Lanka who was arrested in Azerbaijan, was brought back to the country last night.


It is reported that the suspect was brought to the island via India. A special Sri Lankan police team had departed for this purpose on the 7th of this month.


KR TV Network / KR TV Lankan Voice

National News

படுவத்தே சாமர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் Reviewed by KR TV LANKAN VOICE on மே 11, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.