Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது

 


நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது


2009 ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை மற்றும் அதனைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டமை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது முதற்கட்ட விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளது.


இந்த ஆணைக்குழு கொழும்பு 12, நீதிமன்ற மாவத்தை, சாஞ்சி ஆராச்சி வத்தை பகுதியில் அமைந்துள்ள நீதவான் நீதிமன்ற வளாகத்தின் (நீதிமன்ற பியச) 5 ஆம் மாடியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சட்டவிரோதச் செயல்கள் அல்லது முறைகேடுகள் குறித்து பொதுமக்களிடமோ அல்லது நிறுவனங்களிடமோ ஏதேனும் தகவல்கள் காணப்படின், அவற்றை மே மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


KR TV Network

KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி


ගල්අඟුරු ආනයනය පිළිබඳ විමර්ශනය කරන ජනාධිපති කොමිසම සිය කටයුතු ආරම්භ කරයි


2009 වසරේ සිට 2026 අප්‍රේල් මස 16 වනදා දක්වා කාලය තුළ සිදුවූ ගල්අඟුරු ආනයනය පිළිබඳ විමර්ශනය කිරීම සඳහා පත් කරන ලද විශේෂ ජනාධිපති පරීක්ෂණ කොමිෂන් සභාව සිය මූලික විමර්ශන කටයුතු මේ වන විට ආරම්භ කර ඇත.


මෙම කොමිෂන් සභාව කොළඹ 12, උසාවි මාවත, සාංචි ආරච්චි වත්ත, මහේස්ත්‍රාත් අධිකරණ සංකීර්ණයේ (නීති පියස) 5 වන මහලේ ස්ථාපිත කර තිබේ. ඒ අනුව, අදාළ කරුණ සම්බන්ධයෙන් මහජනතාව හෝ ආයතන සතු ඕනෑම තොරතුරක් මැයි මස 22 වනදාට පෙර එවන ලෙස කොමිසම ඉල්ලා සිටියි. 2009 වසරේ සිට 2026 අප්‍රේල් 16 දක්වා ගල්අඟුරු ආනයනය කිරීම, එම ගල්අඟුරු භාවිතයෙන් විදුලිය උත්පාදනය කිරීම සහ ඒ ආශ්‍රිත අනෙකුත් ක්‍රියාවලීන්හි සිදුවී ඇතැයි පැවසෙන විවිධ අක්‍රමිකතා සහ නීති විරෝධී ක්‍රියා පිළිබඳව සොයා බැලීම සඳහා ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා විසින් මෙම කොමිසම පත් කරන ලදී.


KR TV Network

KR TV Lankan Voice

දේශීය පුවත්


Presidential Commission Commences Inquiry into Coal Import Irregularities


The Special Presidential Commission of Inquiry, appointed to investigate coal imports between 2009 and April 16, 2026, has commenced its initial investigations.


The commission’s office is located on the 5th floor of the Magistrate’s Court Complex (Neethi Piasa), Sanchi Arachchi Watte, Court Road, Colombo 12. The commission has requested the general public or organizations to submit any information regarding alleged irregularities or illegal acts related to coal imports and power generation using such coal before May 22. This commission was appointed by President Anura Kumara Dissanayake to probe various alleged misconducts in the coal procurement and electricity production process during the specified period.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது Reviewed by KR TV LANKAN VOICE on மே 08, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.