Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

துபாயின் ஹார்மொனி பேண்ட் கஸீதாக் குழு பங்கேற்கும் மாபெரும் மீலாத் பெருவிழா காத்தான்குடி மத்திய கல்லூரி மண்டபத்தில் இன்று இரவு ஏற்பாடு


 துபாயின் ஹார்மொனி பேண்ட் கஸீதாக் குழு பங்கேற்கும் மாபெரும் மீலாத் பெருவிழா காத்தான்குடி மத்திய கல்லூரி மண்டபத்தில் இன்று இரவு ஏற்பாடு


ஜாமியத்துல் ஜமாலியா அரபுக் கல்லூரி, ஜம்இய்யத்துல் மஷாரீஃ நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் விஷேட மீலாத் பெருவிழா இன்று (11) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு காத்தான்குடி மத்திய கல்லூரி கேட்போர்கூட மண்டபத்தில் (Auditorium) மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.


புனித மீலாதுந் நபியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆன்மீக பக்தி மாநாட்டில், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற துபாயின் ஹார்மொனி பேண்ட் கஸீதாக் குழுவினர் (Dubai Harmony Band Qaseedah Group) சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தங்களின் மெய்சிலிர்க்க வைக்கும் கஸீதா மற்றும் இஸ்லாமிய ஆன்மீகப் புகழ்பாடல்களை நேரடியாக அரங்கேற்றவுள்ளனர். ஆன்மீக எழுச்சியையும் இறைநேசத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / ஆன்மீக மற்றும் கலாசாரச் செய்தி


ඩුබායි හාමනි බෑන්ඩ් කසීදා කණ්ඩායම සහභාගී වන මහා මීලාද් සැමරුම් උළෙලක් අද රාත්‍රියේ කාත්තන්කුඩි මධ්‍ය මහා විද්‍යාලයීය ශ්‍රවණාගාරයේදී


ජාමියතුල් ජමාලියා අරාබි විද්‍යාලය සහ ජම්ඉයතුල් මෂාරීෆ් ආයතනය එක්ව සංවිධානය කරනු ලබන විශේෂ මීලාදුන් නබි සැමරුම් වැඩසටහනක් අද (11) සිකුරාදා පස්වරු 7.30ට කාත්තන්කුඩි මධ්‍ය මහා විද්‍යාල ශ්‍රවණාගාර පරිශ්‍රයේදී ඉතා උත්කර්ෂවත් අන්දමින් පැවැත්වීමට නියමිතය.


මෙම සුවිශේෂී ආගමික හා සංස්කෘතික වැඩසටහන සඳහා ජාත්‍යන්තර ප්‍රකට ඩුබායි හාමනි බෑන්ඩ් කසීදා කණ්ඩායම (Dubai Harmony Band Qaseedah Group) විශේෂ ආරාධිතයින් ලෙස එක්වෙමින් සිය කසීදා ගායනා සහ ඉස්ලාමීය ආගමික බැති ගී සජීවීව ඉදිරිපත් කිරීමට නියමිතව තිබේ. ආගමික බැතිය සහ සාමූහික සහජීවනය වර්ධනය කිරීම අරමුණු කරගනිමින් සංවිධානය කර ඇති මෙම අවස්ථාව සඳහා ආගමික විද්වතුන්, ප්‍රභූවරුන් සහ ප්‍රදේශවාසී විශාල පිරිසක් සහභාගී වීමට නියමිතයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / ආගමික හා සංස්කෘතික පුවත්


Grand Meelad Celebration Featuring Dubai Harmony Band Qaseedah Group Scheduled at Kattankudy Central College Auditorium Tonight


A special Meelad-un-Nabi spiritual celebration jointly organized by Jaamiyathul Jamaliya Arabic College and the Jam'iyyathul Mashari' Organization is scheduled to take place tonight, Friday (11 September 2026), at 7:30 PM at the Central College Auditorium in Kattankudy.


The spiritual commemorative gathering will feature an exclusive live performance by the internationally acclaimed Dubai Harmony Band Qaseedah Group, presenting classical devotional qaseedahs and spiritual hymns. Convened to mark the birth of the Holy Prophet with devotional reverence, the assembly is set to bring together Islamic scholars, community dignitaries, and delegates from across the region.


KR TV Network - Local News / Religious and Cultural Affairs

Comments