சவூதி அரேபியாவின் ஸகாத், வரி மற்றும் சுங்க அதிகாரசபையின் ஆளுநருடன் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் உத்தியோகபூர்வ சந்திப்பு
சவூதி அரேபியாவின் ஸகாத், வரி மற்றும் சுங்க அதிகாரசபையின் ஆளுநருடன் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் உத்தியோகபூர்வ சந்திப்பு
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், சவூதி அரேபியாவின் ஸகாத், வரி மற்றும் சுங்க அதிகாரசபையின் (ZATCA) ஆளுநர் சுஹைல் அபன்மியை அவ்வமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் போது, இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தை (DTAA) அங்கீகரிப்பது தொடர்பிலும், சவூதி அரேபியாவில் இயங்கும் இலங்கை சர்வதேச பாடசாலைகள் தொடர்பான வரி விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இச்சந்திப்பில் இலங்கைத் தூதுவருடன் ரியாத்தில் உள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர் சபை தலைவர் மொஹமட் பஹீம் மொஹமட் ஜிப்ரியும் கலந்துகொண்டார். சவூதி அரேபியாவில் ஸகாத், பெறுமதி சேர் வரி (VAT), உற்பத்தி வரி, சுங்க வரிகள் மற்றும் மின்னணு விலைப்பட்டியல் ஆகியவற்றை நிர்வகிக்கும் முக்கிய அரச அமைப்பாக ஸகாத், வரி மற்றும் சுங்க அதிகாரசபை (ZATCA) செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / வெளிவிவகாரச் செய்தி
සෞදි අරාබියේ සකාත්, බදු සහ රේගු අධිකාරියේ අධිපතිවරයා සහ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් අතර නිල හමුවක්
සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා, සෞදි අරාබියේ සකාත්, බදු සහ රේගු අධිකාරියේ (ZATCA) අධිපති සුහයිල් අබන්මි මහතා සහ එහි ජ්යෙෂ්ඨ නිලධාරීන් මෑතකදී හමුවී සාකච්ඡා පවත්වා තිබේ. මෙම හමුවේදී ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර ද්විත්ව බදුකරණය වැළැක්වීමේ ගිවිසුම අනුමත කිරීම මෙන්ම සෞදි අරාබියේ ක්රියාත්මක වන ශ්රී ලංකා ජාත්යන්තර පාසල්වල බදු ගැටලු ඇතුළු ද්විපාර්ශ්වික කරුණු පිළිබඳව විශේෂ අවධානයක් යොමු විය.
මෙම සාකච්ඡාව සඳහා ශ්රී ලංකා තානාපතිවරයා සමඟ රියාද්හි ශ්රී ලංකා ජාත්යන්තර පාසලේ අධ්යක්ෂ මණ්ඩල සභාපති මොහොමඩ් ෆහීම් මොහොමඩ් ජිෆ්රි මහතාද එක්විය. සෞදි අරාබියේ වැට් බදු, සුරාබදු, රේගු ගාස්තු සහ විද්යුත් ඉන්වොයිස් ක්රමවේදයන් ක්රියාත්මක කරනු ලබන ප්රධාන රාජ්ය ආයතනය ලෙස සකාත්, බදු සහ රේගු අධිකාරිය (ZATCA) කටයුතු කරයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත් / විදේශ කටයුතු පුවත්
Sri Lanka Ambassador Ameer Ajwad Meets with Governor of ZATCA in Saudi Arabia on Bilateral Tax Framework and International Schools
Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad convened an official bilateral meeting with the Governor of the Zakat, Tax and Customs Authority (ZATCA) of Saudi Arabia, Suhail Abanmi, alongside senior executive officials. The discussions focused on expanding institutional cooperation, notably advancing the ratification of the Agreement on the Avoidance of Double Taxation between Sri Lanka and the Kingdom, alongside reviewing specific tax-related matters pertaining to Sri Lankan International Schools operating within Saudi Arabia.
The Ambassador was accompanied at the deliberation by the Chairman of the Board of Directors of the Sri Lanka International School in Riyadh, Mohamed Fahim Mohamed Jiffry. ZATCA serves as the paramount statutory authority in the Kingdom enforcing fiscal governance across value-added tax, excise duties, customs tariffs, e-invoicing, and regulatory compliance.
KR TV Network - International News / Diplomatic News


Comments