கிழக்கு மாகாண பிரதம செயலாளராக துசித நியமனம்
கிழக்கு மாகாண பிரதம
செயலாளராக Thusitha P. Wanigasinghe நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி P.B.ஜயசூந்தரவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட முன்னாள் GAஆக செயற்பட்ட இவர், இறுதியாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக துசித நியமனம்
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 17, 2019
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 17, 2019
Rating:

கருத்துகள் இல்லை: