எமது தாய்மாரையும், பெண்களையும் சிறுவர்களையும் விடுவித்துக் காக்க நான் உறுதி பூண்டுள்ளேன் ஜனாதிபதி தெரிவிப்பு
நமது தாய் நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள்,
பாதாள உலகச் செயற்பாடுகள்,
போதைப் பொருள் வியாபாரம்,
திருட்டு போன்றவற்றால் எமது நாட்டின் சாதாரண வாழ்வைச் சீரழிக்கும் குற்றவாளிகளிடமிருந்தும்
அவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பயத்திலிருந்தும் -
எமது தாய்மாரையும், பெண்களையும் சிறுவர்களையும் விடுவித்துக் காக்க நான் உறுதி பூண்டுள்ளேன்” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
எமது தாய்மாரையும், பெண்களையும் சிறுவர்களையும் விடுவித்துக் காக்க நான் உறுதி பூண்டுள்ளேன் ஜனாதிபதி தெரிவிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 18, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 18, 2020
Rating:

கருத்துகள் இல்லை: