பெண்களுக்கான ஹஜ் பொது வழியனுப்பு வைபவம் - 2026; காத்தான்குடியில் நாளை.
பெண்களுக்கான ஹஜ் பொது வழியனுப்பு வைபவம் - 2026; காத்தான்குடியில் நாளை.
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகத் தயாராகியுள்ள பெண்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் விசேட பொது வழியனுப்பு வைபவம் நாளை (24) காத்தான்குடியில் நடைபெறவுள்ளது.
(IWARE - Islamic Women's Association for Research and Empowerment) மகளிர் ஒன்றியத்தினால் இந்த வருடாந்த வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வு குறித்த விபரங்கள் வருமாறு:
நிகழ்வு விபரங்கள்
திகதி: 24.04.2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: பிற்பகல் 4:00 மணி
இடம்: ஹிஸ்புல்லாஹ் மண்டபம், காத்தான்குடி
புனித மக்கா நகருக்குப் பயணமாகவுள்ள பெண் ஹாஜிகளுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதோடு, அவர்களின் ஆன்மீகப் பயணம் சிறக்கப் பிரார்த்திக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இதில் உலமாக்கள், IWARE அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
කාන්තාවන් සඳහා වූ හජ් වන්දනා සමුගැනීමේ උළෙල - 2026; හෙට කාත්තන්කුඩියේදී
මෙවර ශුද්ධ වූ හජ් වන්දනාව සඳහා පිටත්ව යාමට සූදානම් වන කාන්තාවන් හට සුබපැතුම් එක් කිරීමේ විශේෂ සමුගැනීමේ උළෙලක් හෙට (24) කාත්තන්කුඩියේදී පැවැත්වේ.
අයිවෙයාර් (IWARE - Islamic Women's Association for Research and Empowerment) කාන්තා සංගමය විසින් සංවිධානය කරනු ලබන මෙම උත්සවයේ විස්තර පහත දැක්වේ:
උත්සව විස්තර
දිනය: 2026.04.24 (සිකුරාදා)
වේලාව: පස්වරු 4:00 ට
ස්ථානය: හිස්බුල්ලා ශාලාව, කාත්තන්කුඩි
ශුද්ධ වූ මක්කම නගරය බලා පිටත්ව යන කාන්තාවන්ට අවශ්ය මගපෙන්වීම් ලබා දීම සහ ඔවුන්ගේ වන්දනා ගමනට ආශිර්වාද කිරීම මෙහි අරමුණයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
IWARE Organizes General Farewell Ceremony for Female Hajj Pilgrims - 2026
The Islamic Women's Association for Research and Empowerment (IWARE) has organized a special farewell ceremony for female pilgrims departing for the holy Hajj pilgrimage this year. The event is scheduled to take place tomorrow (24) in Kattankudy.
Event Details
Date: April 24, 2026 (Friday)
Time: 4:00 PM
Venue: Hizbullah Hall, Kattankudy
The ceremony aims to provide essential guidance and share best wishes for the spiritual journey of the female pilgrims. Members of the IWARE association, religious scholars, and the general public are expected to attend the gathering.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 23, 2026
Rating:

கருத்துகள் இல்லை: