Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஹிரு டிவிக்க எதிராகக் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளர் தேவையான நடவடிக்கைகளைமுன்னெடுப்பார் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ .


ஹிரு டிவிக்கு எதிராகக் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளர் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.


ஹிரு டிவிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் உள்ள உரிய நிர்வாக நடைமுறைகளின் ஊடாக விசாரணை நடத்தப்பட்டு, மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


හිරු ටීවී ආයතනයට එරෙහිව ලැබී ඇති පැමිණිලි සම්බන්ධයෙන් ජනමාධ්‍ය අමාත්‍යාංශයේ ලේකම්වරයා අවශ්‍ය පියවර ගනු ඇතැයි සෞඛ්‍ය හා ජනමාධ්‍ය අමාත්‍ය වෛද්‍ය නලින්ද ජයතිස්ස මහතා පවසයි.


අද (22) පැවැති කැබිනට් තීරණ දැනුම් දීමේ මාධ්‍ය හමුවේදී මාධ්‍යවේදියෙකු නැගූ ප්‍රශ්නයකට පිළිතුරු දෙමින් අමාත්‍යවරයා මේ බව සඳහන් කළේය.


මෙම පැමිණිලි සම්බන්ධයෙන් ජනමාධ්‍ය අමාත්‍යාංශය යටතේ පවතින අදාළ පරිපාලන ක්‍රියා පටිපාටීන් හරහා කටයුතු කරන බව අමාත්‍යවරයා වැඩිදුරටත් කියා සිටියේය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Mass Media Secretary to Take Action on Complaints Against Hiru TV, Says Minister Nalinda Jayatissa


The Minister of Health and Mass Media, Dr. Nalinda Jayatissa, stated that the Secretary to the Ministry of Mass Media will take the necessary actions regarding complaints received against Hiru TV. He shared these remarks during the Cabinet press briefing held today (22) in response to a query from a journalist.


The Minister noted that the matter will be formally addressed through the relevant administrative procedures within the Ministry of Mass Media to ensure a proper investigation into the reported concerns.


KR TV Network

KR TV Lankan Voice

Local News

ஹிரு டிவிக்க எதிராகக் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளர் தேவையான நடவடிக்கைகளைமுன்னெடுப்பார் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ . Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 22, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.