Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மத்திய கிழக்கில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளிகள் சிக்கியுள்ளதாக தகவல்


மத்திய கிழக்கில் பதுங்கியிருந்த இலங்கையின் முக்கிய குற்றவாளிகள் சிக்கியுள்ளதாக தகவல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில், துபாய் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இடம்பெறும் பெரும்பாலான குற்றச் செயல்கள் வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் இவர்களாலேயே வழிநடத்தப்படுவதாகப் பாதுகாப்புத் தரப்பினர் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, ஈரான் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வருபவர்களைக் கண்டறியும் விசேட தேடுதல் வேட்டையின் போதே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு பிடிபட்டுள்ளவர்களில் இலங்கையில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் சிலரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும், பிடிபட்டவர்களை நாட்டிற்கு அழைத்து வரவும் இலங்கை பொலிஸார் சர்வதேச ஒத்துழைப்புடன் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி

මැදපෙරදිග සැඟව සිටි ලංකාවේ ප්‍රබල අපරාධකරුවන් පිරිසක් කොටු වී ඇති බවට තොරතුරු

මැදපෙරදිග කලාපයේ පවතින වත්මන් ආරක්ෂක තත්ත්වය හමුවේ ඩුබායි ඇතුළු රටවල සැඟව සිටි ශ්‍රී ලංකාවේ ප්‍රබල පාතාල කල්ලි සාමාජිකයින් සහ මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවන් පිරිසක් එම රටවල ආරක්ෂක අංශ විසින් දියත් කරන ලද විශේෂ මෙහෙයුම්වලදී කොටු වී ඇති බවට තොරතුරු වාර්තා වේ.

ලංකාවේ සිදුවන බොහෝ අපරාධ සහ මත්ද්‍රව්‍ය ජාවාරම් මෙහෙයවනු ලබන්නේ විදේශයන්හි සැඟව සිටින මොවුන් විසින් බව ආරක්ෂක අංශ විසින් මීට පෙර අනාවරණය කරගෙන තිබුණි. ඉරානය ඇතුළු ජාත්‍යන්තර මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවන් සමඟ සබඳතා පවත්වන පුද්ගලයන් හඳුනා ගැනීම සඳහා එම රටවල් ආරම්භ කර ඇති විශේෂ මෙහෙයුම්වලදී මොවුන් ද හඳුනාගෙන ඇති බව වාර්තා වේ. මෙලෙස අත්අඩංගුවට ගත් පිරිස අතර ලංකාවේ ප්‍රබල අපරාධකරුවන් කිහිප දෙනෙකු සිටින බවට තොරතුරු වාර්තා වුවද, ඒවා මෙතෙක් නිල වශයෙන් තහවුරු කර නොමැත. අදාළ පුද්ගලයන් සම්බන්ධයෙන් වැඩිදුර තොරතුරු ලබා ගැනීමට සහ ඔවුන් මෙරටට ගෙන්වා ගැනීමට අවශ්‍ය පියවර ගැනීම සඳහා ශ්‍රී ලංකා පොලිසිය ජාත්‍යන්තර සහයෝගීතාවය ඇතිව කටයුතු කරමින් සිටී.

KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්

Sri Lankan Underworld Figures Hiding in Middle East Reportedly Apprehended

Amidst the current security tensions in the Middle East, reports indicate that several prominent Sri Lankan underworld gang members and drug traffickers hiding in countries like Dubai have been apprehended during special operations by local security forces.

Security agencies have previously identified that a majority of crimes and drug trafficking in Sri Lanka are masterminded by these individuals hiding abroad. They were reportedly identified during intensified security screenings aimed at tracking individuals with links to international smuggling networks. While information suggests that some high-profile wanted suspects are among those caught, official confirmation is still pending. The Sri Lanka Police are working in coordination with international authorities to verify the identities and initiate necessary legal proceedings for their extradition.

KR TV Network
KR TV Lankan Voice
Local News
மத்திய கிழக்கில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளிகள் சிக்கியுள்ளதாக தகவல் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 17, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.