Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி ஆசி பெற்றார்

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி; சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு ஆசி பெற்றார்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (15) காலை கண்டி மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மகா விகாரவம்சிக சியாமோபாலி மகா பீட மல்வத்து தரப்பின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது மகாநாயக்க தேரரின் நலம் விசாரித்த ஜனாதிபதி, அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து, மகாநாயக்க தேரர் செத்பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு பிறந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான ஆசீர்வாதங்களை வழங்கினார். இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி

ජනපති මල්වතු මහා නාහිමි බැහැදැක උදා වූ සිංහල සහ දෙමළ අලුත් අවුරුද්දට ආශිර්වාද ලබා ගනී

ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ඊයේ (15) පෙරවරුවේ මහනුවර මල්වතු මහා විහාරය වෙත ගොස් මහා විහාරවංශික ස්‍යාමෝපාලි මහා නිකායේ මල්වතු පාර්ශ්වයේ මහා නායක අතිපූජ්‍ය තිබ්බටුවාවේ ශ්‍රී සුමංගල නාහිමිපාණන් වහන්සේ බැහැදැක සුවදුක් විමසා කෙටි පිළිසඳරක නිරත විය.

මෙහිදී මහා නායක හිමිපාණන් වහන්සේ විසින් සෙත් පිරිත් සජ්ජායනා කර උදා වූ සිංහල සහ දෙමළ අලුත් අවුරුද්ද වෙනුවෙන් ජනාධිපතිවරයා ඇතුළු පිරිස වෙත සිය ආශිර්වාදය පළ කළහ. සෞඛ්‍ය හා ජනමාධ්‍ය අමාත්‍ය වෛද්‍ය නලින්ද ජයතිස්ස මහතා ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.

KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්

President Meets Malwathu Chief Prelate and Receives New Year Blessings

President Anura Kumara Dissanayake visited the Malwathu Maha Vihara yesterday (15) morning to call on the Most Venerable Thibbatuwawe Sri Sumangala Mahanayaka Thera, the Chief Prelate of the Malwathu Chapter of the Siam Nikaya. The President inquired after the Chief Prelate's well-being and engaged in a brief discussion.

During the visit, the Venerable Thera chanted Seth Pirith and invoked blessings on the President and the accompanying delegation for the Sinhala and Tamil New Year. Minister of Health and Mass Media, Dr. Nalinda Jayatissa, along with several other officials, was also present during the religious observances.

KR TV Network
KR TV Lankan Voice
Local News
மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி ஆசி பெற்றார் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 16, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.