Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 'உண்டியல்' முறை மூலம் வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக அனுப்பிய சம்பவம் தொடர்பில், நாட்டின் பிரதான 4 தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் நால்வர் கைது

 


சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 'உண்டியல்' முறை மூலம் வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக அனுப்பிய சம்பவம் தொடர்பில், நாட்டின் பிரதான 4 தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர்கள் இன்று (17) அந்தந்த வங்கிகளுக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


ஜெப்ரி மொஹமட் எனப்படும் சந்தேகநபர் நாட்டிற்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 36 நிறுவனங்களை நிறுவி, வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காகச் சென்றபோது, இந்த வங்கி அதிகாரிகள் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் குற்ற எண்ணத்துடன் கணக்குகளைத் திறக்க ஒத்தாசை புரிந்துள்ளனர்.


மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபர், இந்த நான்கு வங்கி அதிகாரிகளுக்கும் வாராந்தம் பணம் வழங்கியுள்ளதுடன், சில சந்தர்ப்பங்களில் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபா வரை லஞ்சமாக வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


நாட்டிலிருந்து வெளியேறிய இப்பட்டப் பணத்தில் 6.5 மில்லியன் ரூபா பணம் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்றுள்ளதாகப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.


செய்தியாளர்: பரஹானா பதுதீன்

 தேசிய செய்தி


 KR TV Network - KR TV Lankan Voice


#Four managers of the country's main private banks have been arrested in connection with the illegal transfer of approximately $1 billion abroad via the 'undial' system.


Following investigations by the Financial Crimes Investigation Division of the Criminal Investigation Department (CID), the suspects were arrested inside their respective banks today (17), produced before the Colombo Magistrate's Court, and remanded until August 20.


A suspect named Jeffry Mohamed established about 36 companies under the guise of importing goods into the country, and the bank officials allegedly assisted in opening bank accounts with criminal intent without verifying the companies properly.


Investigations revealed that the main suspect involved in the fraud provided weekly payments to these four bank officials as bribes, with amounts reaching up to 1 million rupees in certain instances.


Intelligence officers pointed out in court that out of the funds siphoned out of the country, 6.5 million rupees had reportedly reached the hands of drug traffickers.


Reporter: Farhana Bathurudeen


 National News


 KR TV Network - KR TV Lankan Voice


#ඇමරිකානු ඩොලර් බිලියනයක පමණ මුදලක් 'උන්ඩියල්' ක්‍රමය හරහා නීතිවිරෝධී ලෙස විදේශ රටවලට යැවීමේ සිද්ධියක් සම්බන්ධයෙන් මෙරට ප්‍රධාන පෙළේ පුද්ගලික බැංකු හතරක කළමනාකරුවන් හතර දෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.


අපරාධ පරීක්ෂ දෙපාර්තමේන්තුවේ මූල්‍ය අපරාධ විමර්ශන කොට්ඨාසය විසින් සිදු කරන ලද පරීක්ෂණවලට අනුව, සැකකරුවන් අද (17) අදාළ බැංකු තුළදීම අත්අඩංගුවට ගෙන කොළඹ මහੇස්ත්‍රාත් අධිකරණයට ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව අගෝස්තු 20 වැනි දින දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කර ඇත.


ජෙෆ්රි මොහොමඩ් නමැති සැකකරු මෙරටට භාණ්ඩ ආනයනය කරන බව පවසමින් සමාගම් 36ක් පමණ පිහිටුවා බැංකු ගිණුම් විවෘත කිරීමට ගිය අවස්ථාවේදී, මෙම බැංකු නිලධාරීන් නිසි පරිදි පරීක්ෂා කිරීමකින් තොරව අපරාධමය චේතනාවෙන් ගිණුම් විවෘත කිරීමට අනුබල දී ඇත.


මෙම වංචාවට සම්බන්ධ ප්‍රධාන සැකකරු විසින් මෙම බැංකු නිලධාරීන් සිව්දෙනාට සතිපතා මුදල් ලබා දී ඇති අතර, සමහර අවස්ථාවලදී එක් පුද්ගලයෙකුට ලක්ෂ 10ක් දක්වා අ ঘুষ මුදල් ලබා දී ඇති බව විමර්ශනවලදී අනාවරණය වී තිබේ.


රටින් බැහැර වූ මෙම මුදලින් රුපියල් මිලියන 6.5ක මුදලක් මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවන්ගේ අතට පත්ව ඇති බව බුද්ධි අංශ නිලධාරීන් අධිකරණයේදී පෙන්වා දී ඇත.


වාර්තාකරු: ෆර්හානා බතුරුදීන් 


 ජාතික පුවත්


 KR TV Network - KR TV Lankan Voice

Comments