பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்
பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்
சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கல்வி நடவடிக்கைகளை வழக்கம்போல் பாதுகாப்பாக முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் விடுதிகளுக்குத் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
KR TV Network
உள்நாட்டுச் செய்தி
#පේරාදෙණිය විශ්වවිද්යාලයේ අධ්යයන කටයුතු අගෝස්තු 10 වනදා නැවත ඇරඹේ
අහිතකර කාලගුණික තත්ත්වය හේතුවෙන් තාවකාලිකව අත්හිටුවා තිබූ පේරාදෙණිය විශ්වවිද්යාලයේ සියලුම අධ්යයන කටයුතු ලබන අගෝස්තු 10 වනදා සිට නැවත ආරම්භ කිරීමට තීරණය කර ඇත.
ඒ අනුව, ලබන 10 වනදා සිට විශ්වවිද්යාලයේ සියලුම අධ්යයන කටයුතු නියමිත පරිදි ආරක්ෂිතව පවත්වාගෙන යාමට අවශ්ය සියලු පියවර මේ වන විට ගෙන ඇති බව විශ්වවිද්යාලයේ උපකුලපති මහාචාර්ය ටෙරන්ස් මධුජිත් මහතා පැවසීය.
මීට අමතරව, විශ්වවිද්යාල නේවාසිකාගාරවල රැඳී සිටින සිසුන්ට ලබන 09 වන ඉරිදා සිට නැවත නේවාසිකාගාර වෙත පැමිණීමට අවසර හිමිවන බවද උපකුලපතිවරයා වැඩිදුරටත් සඳහන් කළේය.
KR TV Network
දේශීය පුවත්
#Peradeniya University Academic Activities to Resume on August 10
All academic activities at the University of Peradeniya, which were temporarily suspended due to adverse weather conditions, are scheduled to resume on August 10.
Vice-Chancellor Professor Terrence Madhujith stated that all necessary measures have been taken to safely conduct academic operations as usual starting from the 10th.
Accordingly, students residing in university hostels are permitted to return to their respective accommodations starting Sunday, August 9.
KR TV Network
National News

Comments