கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில், சம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விடுதி கட்டிடம் இன்று (12) பிற்பகல் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்படது .
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில், சம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விடுதி கட்டிடம் இன்று (12) பிற்பகல் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
நோயாளர்கள் தங்கி நின்று சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளுடன் இவ்வாசாராமம் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜெயந்த லால் ரத்னசேகர மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் இணைந்து இக்கட்டிடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் கலாநிதி எம்.ஏ.எம். நஃபீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், பிரதேச சபை செயலாளர் அப்துல் மஜித், பிரஜா சக்தி அமைப்பின் உறுப்பினர்கள், வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
செய்தியாளர்:A. R. M. மஜீட்
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
#නැගෙනහිර පළාත් දේශීය වෛද්ය දෙපාර්තමේන්තුව මගින් සංවිධානය කරන ලද සම්මන්තුරේ දිස්ත්රික් ආයුර්වේද රෝහලේ අලුතින් ඉදි කරන ලද නේවාසිකාගාර ගොඩනැගිල්ල නිල වශයෙන් විවෘත කර ජනතා අයිතියට පැවරීම අද (12) පස්වරුවේ සිදු විය.
රෝගීන්ට නේවාසිකව ප්රතිකාර ලැබිය හැකි පරිදි මෙම රෝහල ශ්රේණිගත කර ඇති අතර, නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ආචාර්ය ජයන්ථ ලාල් රත්නසේකර මහතා සහ අම්පාර දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී අබූබකර් ආදම්බාවා මහතා විසින් මෙම නව ගොඩනැගිල්ල නිල වශයෙන් විවෘත කරන ලදී.
නැගෙනහිර පළාත් දේශීය වෛද්ය කොමසාරිස් ආචාර්ය එම්.ඒ.එම්. නෆීල් මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැති මෙම උත්සවයට සම්මන්තුරේ ප්රාදේශීය ලේකම් දේශබන්ධු එස්.එල්. මුහම්මද් හනීෆා, සම්මන්තුරේ ප්රාදේශීය සභාවේ සභාපති අයි.එල්.එම්. මාහීර්, ප්රාදේශීය සභා ලේකම් අබ්දුල් මජීද් යන මහත්වරුන් ඇතුළු ප්රජා ශක්ති සංවිධානයේ නියෝජිතයින්, රෝහල් වෛද්යවරුන්, හෙදියන් සහ ප්රදේශවාසීන් රැසක් එක්ව සිටියහ.
වාර්තාකරු:A. R
Majeed
KR TV Network
KR TV Lankan Voice
#The newly constructed ward building at the Sammanthurai District Ayurvedic Hospital was officially inaugurated and handed over to the public today (12), organized by the Eastern Provincial Department of Indigenous Medicine.
With the Sammanthurai District Ayurvedic Hospital upgraded to provide in-patient medical care, the new ward complex was jointly declared open by the Governor of the Eastern Province, Dr. Jayantha Lal Ratnasekara, and Ampara District Member of Parliament, Aboubakkar Adambawa.
Presided over by the Commissioner of the Eastern Provincial Department of Indigenous Medicine, Dr. M.A.M. Nafeel, the ceremony was attended by Sammanthurai Divisional Secretary Deshabandhu S.L. Muhammed Haniffa, Sammanthurai Pradeshiya Sabha Chairman I.L.M. Maheer, Pradeshiya Sabha Secretary Abdul Majeed, members of the Praja Shakthi organization, hospital medical staff, nurses, and members of the local community.
Reporter:A. R. M. Majeed
KR TV Network
KR TV Lankan Voice
Local News














Comments