யாழ்ப்பாணம் கோப்பாயில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு துஷ்பிரயோகம்: 27 வயது இளைஞர் கைது
யாழ்ப்பாணம் கோப்பாயில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு துஷ்பிரயோகம்: 27 வயது இளைஞர் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவரைக் காணவில்லை என அவரது பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரால் அச்சிறுமி கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்து மீட்டனர். சிறுமியைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
යාපනය කෝපායිහිදී 14 හැවිරිදි දැරියක් පැහැරගෙන ගොස් අපයෝජනය කිරීම: 27 හැවිරිදි තරුණයෙකු අත්අඩංගුවට
යාපනය කෝපායි පොලිස් වසමට අයත් ප්රදේශයේ පදිංචි 14 හැවිරිදි දැරියක් අතුරුදහන් වී ඇති බවට ඇයගේ දෙමාපියන් විසින් පොලිසියට පැමිණිල්ලක් ඉදිරිපත් කර තිබුණි. ඒ අනුව විමර්ශන ආරම්භ කළ පොලිසිය, අච්චුවේලි ප්රදේශයේ පදිංචි 27 හැවිරිදි තරුණයෙකු විසින් එම දැරිය පැහැරගෙන ගොස් රඳවාගෙන සිටි බව අනාවරණය කරගෙන දැරිය බේරාගෙන ඇත. දැරිය පැහැරගෙන ගොස් ලිංගික අපයෝජනයට ලක්කිරීමේ චෝදනාව මත සැකකාර තරුණයා අත්අඩංගුවට ගෙන ඇති අතර, දැරිය වෛද්ය පරීක්ෂණයක් සඳහා රෝහල්ගත කිරීමට පියවර ගෙන තිබේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
14-Year-Old Girl Abducted and Sexually Abused in Kopay, Jaffna: 27-Year-Old Youth Arrested
Following a missing person complaint lodged by parents at the Kopay Police Station regarding a 14-year-old girl, police launched an immediate investigation and tracked down the victim in Achchuveli. Investigations revealed that a 27-year-old youth from Achchuveli had abducted and confined the teenager. The suspect was apprehended on charges of abduction and sexual abuse, while the rescued girl has been admitted to the hospital for medical examination.
KR TV Network - Local News

Comments