Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

வவுனியாவில் 2 கிராம் ஹெரோயின் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை!


 வவுனியாவில் 2 கிராம் ஹெரோயின் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை!


2 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட இளைஞனுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


වවුනියාවේදී හෙරොයින් සන්තකයේ තබාගත් තරුණයෙකුට ජීවිතාන්තය දක්වා සිරදඬුවම්!


ග්‍රෑම් 2කට අධික හෙරොයින් මත්ද්‍රව්‍ය ළඟ තබා ගැනීම සහ ජාවාරම් කිරීමේ චෝදනාවලට වරදකරු වූ තරුණයෙකුට වවුනියාව මහාධිකරණ විනිසුරු ඒ.ඒ. ආනන්දරාජා විසින් ජීවිතාන්තය දක්වා සිරදඬුවම් නියම කර තිබේ. 2020 වසරේ ඔක්තෝබර් මාසයේදී වවුනියාව, සෙට්ටිකුලම් , මෙනික්ෆාම් ප්‍රදේශයේදී මෙම අපරාධය සිදුව ඇති අතර, 2021 වසරේ ගොනු කරන ලද නඩුවක විභාගයෙන් අනතුරුව මෙම තීන්දුව ලබා දී ඇත. දිවයින පුරා පැතිර යන මත්ද්‍රව්‍ය ජාවාරම පාලනය කිරීමේ අරමුණින් මෙම දැඩි දඬුවම ලබා දී තිබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


uth Sentenced to Life Imprisonment for Possessing Heroin in Vavuniya


A youth found guilty of possessing and trafficking over 2 grams of heroin has been sentenced to life imprisonment by Vavuniya High Court Judge A.A. Anantharajah. The offense took place in October 2020 in the Menikfarm area of Chettikulam, Vavuniya, following which a case was filed in 2021. The ruling was delivered after charges were proved beyond reasonable doubt, reflecting strict legal measures aimed at curbing the rising spread of drug-related crimes across the country.


Domestic News

KR TV Network - KR TV Lankan Voice

Comments