Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 2,276 கிலோ பீடி இலைகள் நீர்கொழும்பில் மீட்பு




 இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 2,276 கிலோ பீடி இலைகள் நீர்கொழும்பில் மீட்பு


இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட சுமார் 2,276 கிலோகிராம் எடையுடைய பீடி இலைகள் அடங்கிய பொதிகள் நீர்கொழும்பு கடற்பரப்பு மற்றும் கடற்கரையோரப் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த பாரிய பீடி இலைத் தொகுதி மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மற்றும் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


ඉන්දියාවේ සිට නීතිවිරෝධී ලෙස මෙරටට රැගෙන ආ බීඩි කොළ කිලෝ 2276ක් මීගමුවේදී අත්අඩංගුවට


ඉන්දියාවේ සිට මුහුදු මාර්ගයෙන් නීතිවිරෝධී ලෙස ශ්‍රී ලංකාවට රැගෙන එන ලද කිලෝග්‍රෑම් 2,276ක බීඩි කොළ තොගයක් මීගමුව මුහුදු සීමාවේදී සහ වෙරළ තීරයේදී නාවික හමුදාව විසින් සිය භාරයට ගෙන තිබේ. නාවික හමුදාව සිදුකළ විශේෂ සෝදිසි මෙහෙයුමකදී මෙම බීඩි කොළ පාර්සල් තොගය සොයාගෙන ඇති අතර, සිද්ධියට සම්බන්ධ සැකකරුවන් සහ ඉදිරි නීතිමය කටයුතු පිළිබඳ වැඩිදුර විමර්ශන ක්‍රියාත්මක වේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Over 2,276 kg of Illegally Imported Beedi Leaves Seized in Negombo


A massive consignment of illegally imported beedi leaves weighing approximately 2,276 kilograms, smuggled via sea routes from India, was seized by the Sri Lanka Navy in the seas and coastal area off Negombo. The stock was intercepted during a special search operation conducted by naval personnel. Further investigations are underway to trace suspects involved in the smuggling operation and to initiate necessary legal proceedings.


KR TV Network - Local News

Comments