Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

யாழ்ப்பாணத்தில் சக்திவாய்ந்த மின்குமிழ்களால் 235 பேருக்குக் கண் பாதிப்பு: சந்தேகநபர் விளக்கமறியலில்




 யாழ்ப்பாணத்தில் சக்திவாய்ந்த மின்குமிழ்களால் 235 பேருக்குக் கண் பாதிப்பு: சந்தேகநபர் விளக்கமறியலில்


யாழ்ப்பாணம், பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட அதிதீவிர வெளிச்சம் கொண்ட மின்குமிழ்கள் காரணமாக 235 பேருக்குக் கண் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, குறித்த மின்குமிழ்களைத் தம்வசம் வைத்திருந்து பயன்படுத்திய நபரை இளவாலை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


යාපනයේ අධික ආලෝක ධාරා සහිත විදුලි බුබුළු නිසා 235 දෙනෙකුගේ ඇස්වලට හානි: සැකකරු රක්ෂිත බන්ධනාගාරගත කෙරේ


යාපනය, පිරාන්පත්රු මුරුගන් කෝවිල් උත්සවයේදී භාවිතා කරන ලද අධික ආලෝක ධාරා සහිත විදුලි බුබුළු හේතුවෙන් පුද්ගලයින් 235 දෙනෙකුගේ ඇස්වලට හානි සිදුව යාපනය ශික්ෂණ රෝහලට ඇතුළත් කර ඇත. මෙම සිද්ධියට අදාළ අධික ආලෝක සහිත විදුලි බුබුළු සන්තකයේ තබාගෙන භාවිත කළ පුද්ගලයා ඉලවාලෙයි පොලිසිය මගින් අත්අඩංගුවට ගෙන තිබේ. අත්අඩංගුවට ගත් සැකකරු මල්ලාකම් මහේස්ත්‍රාත් අධිකරණයට ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව ලබන මස 03 වනදා දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කිරීමට මහේස්ත්‍රාත්වරයා නියෝග කර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


235 Suffer Eye Injuries from High-Intensity Floodlights in Jaffna: Suspect Remanded


Over 235 individuals suffered eye injuries and were admitted to the Jaffna Teaching Hospital following the use of high-intensity lighting during the annual festival at the Piranpattru Murugan Temple in Jaffna. Following the incident, the Ilavalai Police arrested the individual who possessed and operated the lights. The suspect was produced before the Mallakam Magistrate's Court and ordered to be remanded in custody until the 3rd of next month.


KR TV Network - Local News

Comments