வானில் தோன்றும் இரத்த நிலவு: ஆகஸ்ட் 28 இல் நிகழும் பகுதி சந்திர கிரகணம் மற்றும் அதன் அறிவியல் பின்னணி
வானில் தோன்றும் இரத்த நிலவு: ஆகஸ்ட் 28 இல் நிகழும் பகுதி சந்திர கிரகணம் மற்றும் அதன் அறிவியல் பின்னணி
இரத்த நிலவு (Blood Moon) என அழைக்கப்படும் பகுதி சந்திர கிரகணம் எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இச்சந்திர கிரகணத்தின் போது பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியை மறைக்கும் அதேவேளை, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் ஊடாக ஊடுருவி சந்திரனில் பிரதிபலிப்பதால் சந்திரன் சிவப்பு அல்லது செம்மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இந்நிகழ்வு காலை 8.04 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளமையால் இலங்கை மற்றும் இந்தியாவில் பகல் பொழுதாக இருப்பதால் இந்நாடுகளிலிருந்து இதனைக் காண முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல ஒளிச்சிதறல் காரணமாகவே சந்திர கிரகணக் காலங்களில் சந்திரன் இவ்வாறு இரத்தச் சிவப்பு நிறத்தில் தென்படுகின்றது என அறிவியல் ரீதியாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி
අහසේ දිස්වන ලේ පැහැති සඳ: අගෝස්තු 28 වනදා සිදුවන අර්ධ චන්ද්රග්රහණයේ විද්යාත්මක පසුබිම
'බ්ලඩ් මූන්' (Blood Moon) හෙවත් රතු පැහැති සඳ ලෙස හඳුන්වන අර්ධ චන්ද්රග්රහණයක් එළඹෙන අගෝස්තු මස 28 වනදා සිදුවීමට නියමිත බව තාරකා විද්යාඥයෝ පවසති. මෙම චන්ද්රග්රහණයේදී පෘථිවියේ සෙවණැල්ලෙන් චන්ද්රයාගේ කොටසක් වැසී යන අතර, සූර්යාලෝකය පෘථිවි වායුගෝලය හරහා ගමන් කර සඳ මත පතිත වීම නිසා සඳ රතු හෝ තැඹිලි පැහැයෙන් දිස්වේ. මෙම සංසිද්ධිය පෙරවරු 8.04ට පමණ ආරම්භ වන බැවින් ශ්රී ලංකාවට සහ ඉන්දියාවට එම අවස්ථාවේ දහවල් කාලය බැවින් දර්ශනය නොවන බව සඳහන් වේ. වායුගෝලීය ආලෝක විසිරුම හේතුවෙන් චන්ද්රග්රහණ අවස්ථාවලදී මෙලෙස සඳ රතු පැහැයෙන් දිස්වන බව විද්යාත්මකව තහවුරු කර ඇත.
වාර්තාකරු: ෆර්හානා බදුරුදීන්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත්
Celestial Wonder: Partial Lunar Eclipse and Blood Moon Phenomenon on August 28 Explained Scientifically
A partial lunar eclipse, commonly referred to as a Blood Moon, is set to occur on August 28. During this astronomical event, Earth casts its shadow over a portion of the Moon, while sunlight passing through the Earth's atmosphere filters shorter wavelengths and scatters reddish tones onto the lunar surface. Because the eclipse is scheduled to commence around 8:04 AM local time during daytime hours across South Asia, it will not be visible from Sri Lanka or India. Astronomers explain that atmospheric Rayleigh scattering is the underlying scientific phenomenon responsible for the distinct reddish and orange hue visible during lunar eclipses.
Reporter: Farhana Badurdeen
KR TV Network - International News

Comments