Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இலங்கைக்கான 29ஆவது அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் கொழும்பு வந்தடைந்தார்: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த புதிய எதிர்பார்ப்பு






 இலங்கைக்கான 29ஆவது அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் கொழும்பு வந்தடைந்தார்: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த புதிய எதிர்பார்ப்பு


இலங்கைக்கான 29ஆவது அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் எஸ். மயர் (Eric S. Meyer) தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளார். இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவம் எனத் தெரிவித்த அவர், இரு ஜனநாயக நாடுகளுக்கிடையிலான பலமான அடித்தளத்தின் அடிப்படையில் உறவுகளை மேலும் கட்டியெழுப்புவதற்குத் தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அவர் தனது பணிகளை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரப் பிரிவு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்

கே ஆர் டி வி நெட்வொர்க் - 


ශ්‍රී ලංකාවේ 29 වන ඇමරිකානු තානාපති එරික් මේයර් මහතා කොළඹට පැමිණෙයි: ද්විපාර්ශ්වික සබඳතා ශක්තිමත් කිරීමට නව බලාපොරොත්තුවක්


ශ්‍රී ලංකාවේ 29 වන අමෙරිකානු තානාපතිවරයා ලෙස පත්කරන ලද එරික් එස්. මේයර් (Eric S. Meyer) මහතා සිය රාජකාරි භාරගැනීම සඳහා අද සවස කොළඹට පැමිණියේය. ශ්‍රී ලංකාව තුළ අමෙරිකාව නියෝජනය කිරීමට ලැබීම තමන් ලැබූ මහත් ගෞරවයක් බව ප්‍රකාශ කළ ඒ මහතා, ප්‍රජාතන්ත්‍රවාදී රටවල් දෙකක් අතර පවතින ශක්තිමත් පදනම මත පදනම්ව සබඳතා තවදුරටත් වර්ධනය කරගැනීමට අපේක්ෂා කරන බව සඳහන් කළේය. ප්‍රජාතන්ත්‍රවාදය, වෙළෙඳාම සහ ආරක්ෂක ක්ෂේත්‍රයන්හි ද්විපාර්ශ්වික සබඳතා ශක්තිමත් කරමින් ඒ මහතා සිය රාජකාරි කටයුතු කඩිනමින් ආරම්භ කිරීමට නියමිත බව කොළඹ පිහිටි අමෙරිකානු තානාපති කාර්යාලයේ මහජන කටයුතු අංශය නිකුත් කළ නිල මාධ්‍ය නිවේදනයේ දැක්වේ.


වාර්තාකරු: ෆර්හානා බදුරුදීන්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් - 


29th US Ambassador to Sri Lanka Eric Meyer Arrives in Colombo to Strengthen Bilateral Ties


Eric S. Meyer, designated as the 29th United States Ambassador to Sri Lanka, arrived in Colombo this evening to assume his diplomatic duties. Expressing honor in representing the United States in Sri Lanka, Ambassador Meyer stated his commitment to further building upon the strong foundation shared by the two democratic nations. According to an official press release issued by the Public Affairs Section of the U.S. Embassy in Colombo, the new envoy aims to deepen bilateral engagement across key areas including democracy, economic trade, and regional security.


Reporter: Farhana Badurdeen

KR TV Network - 

Comments