சோமாலியாவில் விவசாய வளர்ச்சியை மேம்படுத்த மன்னர் சல்மான் நிவாரண மையம் ஒருங்கிணைந்த திட்டம்: 4,800 பேர் பயன்பெறுவர்
சோமாலியாவில் விவசாய வளர்ச்சியை மேம்படுத்த மன்னர் சல்மான் நிவாரண மையம் ஒருங்கிணைந்த திட்டம்: 4,800 பேர் பயன்பெறுவர்
சோமாலியாவில் விவசாய வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான நிவாரணம் மற்றும் உதவிகளுக்கான மையம் (KSrelief) ஒருங்கிணைந்த விவசாய அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஹர்ஷபெல்லே (Hirshabelle) மற்றும் தென்மேற்கு மாநிலங்களில் பயன்பாடின்றி காணப்படும் விவசாய நிலங்கள் புனரமைக்கப்படுவதுடன், பிரதான மற்றும் கிளை நீர்ப்பாசனக் கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றன. மேலும், சூரிய சக்தியில் இயங்கும் நீர்ப்பம்புகள், விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கப்பட்டு, நவீன விவசாயப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மூன்று விவசாயக் கூட்டுறவு சங்கங்களுக்கு இயந்திரங்கள் வழங்கப்படுவதுடன், இதன் மூலம் சுமார் 4,800 பேர் பயனடைந்து நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி
සෝමාලියාවේ කෘෂිකාර්මික සංවර්ධනය වෙනුවෙන් සල්මාන් රජුගේ මානුෂීය සහන මධ්යස්ථානයෙන් ඒකාබද්ධ ව්යාපෘතියක්: 4,800කට ප්රතිලාභ
සෝමාලියාවේ කෘෂිකාර්මික ක්ෂේත්රය නගාසිටුවීමේ අරමුණින් සෞදි අරාබියේ සල්මාන් රජුගේ මානුෂීය සහන සහ ආධාර මධ්යස්ථානය (KSrelief) විසින් ඒකාබද්ධ කෘෂිකාර්මික සංවර්ධන ව්යාපෘතියක් ආරම්භ කර ඇත. මෙම වැඩසටහන යටතේ හිර්ෂබෙල්ලේ (Hirshabelle) සහ නිරිතදිග ප්රාන්තවල අත්හැර දමා ඇති වගාබිම් ප්රතිසංස්කරණය කිරීම මෙන්ම ප්රධාන සහ අතුරු වාරිමාර්ග ඇළ මාර්ග ප්රතිසංස්කරණය කිරීම සිදුකෙරේ. ඊට අමතරව සූර්ය බලශක්තියෙන් ක්රියාත්මක වන ජල පොම්ප, නවීන කෘෂි උපකරණ සහ යෙදවුම් ගොවීන්ට ලබාදෙන අතර නවීන කෘෂිකාර්මික ක්රමවේද පිළිබඳ පුහුණුවද ලබාදෙයි. ගොවි සමුපකාර සමිති තුනක් සඳහා යන්ත්රෝපකරණ ලබාදීමට නියමිත අතර, පුද්ගලයින් 4,800කට පමණ ප්රතිලාභ සැලසෙන මෙමගින් රටේ ආහාර සුරක්ෂිතතාව සහ ගොවීන්ගේ ජීවනෝපාය ශක්තිමත් කෙරේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත්
KSrelief Launches Integrated Agricultural Development Project in Somalia to Benefit 4,800 People
To enhance agricultural development in Somalia, Saudi Arabia's King Salman Humanitarian Aid and Relief Centre (KSrelief) has launched an integrated agricultural development project. Under this initiative, uncultivated agricultural lands in Hirshabelle and South West states are being rehabilitated alongside the restoration of primary and secondary irrigation canals. Additionally, solar-powered water pumps, agricultural tools, and essential inputs are being distributed alongside modern farming training programs. Agricultural machinery is also being provided to three agricultural cooperatives, benefiting approximately 4,800 individuals while boosting food security, sustainable farming, and local livelihoods.
KR TV Network - International News

Comments