Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாப மரணம்


 கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாப மரணம்


கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை உறவினர் ஒருவர் பின்னோக்கி இயக்க முற்பட்டபோது, டிரெய்லர் பகுதியில் இருந்த 4 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உழவு இயந்திரத்தை இயக்கிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


කිළිනොච්චියේදී ට්‍රැක්ටරයකට යටවීමෙන් 4 හැවිරිදි දරුවෙකු අවාසනාවන්ත ලෙස මරුට


කිළිනොච්චිය - මුරසුමෝට්ටේ ප්‍රදේශයේ නිවසක මිදුලේ නවතා තිබූ ට්‍රැක්ටරයක් ඥාතියෙකු විසින් පසුපසට ගැනීමට උත්සාහ කිරීමේදී, එහි ට්‍රේලර් කොටසේ රැඳී සිටි 4 හැවිරිදි පිරිමි දරුවෙකු බිමට වැටී රෝදයට යටවීමෙන් අනතුරක් සිදුව තිබේ. බරපතල තුවාල ලැබූ දරුවා කඩිනමින් කිළිනොච්චිය රෝහල වෙත ඇතුළත් කළද ප්‍රතිකාර ලබමින් සිටියදී අවාසනාවන්ත ලෙස ජීවිතක්ෂයට පත්ව ඇත. සිද්ධිය සම්බන්ධයෙන් ට්‍රැක්ටරය පැදවූ රියදුරු අත්අඩංගුවට ගෙන ඇති අතර කිළිනොච්චිය පොලිසිය වැඩිදුර විමර්ශන මෙහෙයවයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Tragic Accident in Kilinochchi: 4-Year-Old Boy Dies After Being Run Over by Tractor


A four-year-old boy tragically lost his life after falling from a tractor trailer and being caught under the wheel in the Murasumoddai area of Kilinochchi. The incident occurred while a relative was attempting to reverse the tractor parked in a residential compound. Although the severely injured toddler was rushed to the Kilinochchi Hospital, he succumbed to his injuries. The tractor driver has been arrested, and Kilinochchi Police are conducting further investigations into the incident.


KR TV Network - Local News

Comments