போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய ரூ. 5.73 கோடி சொத்துக்கள் முடக்கம்: 53 வயது பெண் கைது!
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய ரூ. 5.73 கோடி சொத்துக்கள் முடக்கம்: 53 வயது பெண் கைது!
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு பல்வேறு சொத்துக்களைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 53 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸாரின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 14, ஃபெர்குசன் வீதியைச் சேர்ந்த குறித்த பெண் தொடர்பாக 2021 மார்ச் 31 அன்று பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட சொத்துக்களின் விபரம்:
ஜா-எல பகுதி காணி (8.66 பேர்ச்சஸ்): ரூ. 14 இலட்சம்
06 வங்கிக் கணக்குகளில் உள்ள பணம்: ரூ. 59 இலட்சம்
கொழும்பு 14 இல் அமைந்த 03 கடைகள்: ரூ. 225 இலட்சம்
கொழும்பு 14 இல் அமைந்த மேலும் ஒரு கடை: ரூ. 75 இலட்சம்
கொழும்பு 14 இல் 3 மாடி வீடு மற்றும் காணி: ரூ. 200 இலட்சம்
(மொத்த முடக்கப்பட்ட சொத்துக்களின் பெறுமதி: ரூபா 5 கோடித் 73 இலட்சம் / 573 இலட்சம்)
இச்சொத்துக்கள் அனைத்தும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் நேற்று (13) கைது செய்யப்பட்டதுடன், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தியாளர் : பர்ஹானா பதுறுதீன்
KR TV Network
KR TV Lankan Voice
குற்றவியல் செய்தி / இலங்கைச் செய்தி
#මත්ද්රව්ය ජාවාරමෙන් උපයාගත් රුපියල් කෝටි 5.73ක දේපොළ තහනම්: 53 හැවිරිදි කාන්තාවක් අත්අඩංගුවට!
මද්යසාර සහ නීතිවිරෝධී මත්ද්රව්ය ජාවාරම් මගින් උපයාගත් මුදල් භාවිත කරමින් නීතිවිරෝධී ලෙස දේපොළ අත්පත් කරගැනීමේ චෝදනාව මත 53 හැවිරිදි කාන්තාවක් නීතිවිරෝධී වත්කම් විමර්ශන කොට්ඨාසය මගින් අත්අඩංගුවට ගෙන ඇත.
කොළඹ 14, ෆර්ගියුසන් පාර ප්රදේශයේ පදිංචි මෙම තැනැත්තිය සම්බන්ධයෙන් පොලිස්පතිවරයා වෙත ලැබුණු තොරතුරකට අනුව 2021 මාර්තු 31 වනදා ආරම්භ කරන ලද විමර්ශනවලට අනුව, මුදල් විශුද්ධිකරණය වැළැක්වීමේ පනත යටතේ අධිකරණ නියෝග මත ඇගේ දේපොළ තහනම් කිරීමට පියවර ගෙන තිබේ.
තහනම් කරන ලද දේපොළ විස්තරය:
ජා-ඇල ප්රදේශයේ පර්චස් 8.66ක ඉඩම: රුපියල් ලක්ෂ 14
බැංකු ගිණුම් 06ක තැන්පත් මුදල්: රුපියල් ලක්ෂ 59
කොළඹ 14 ප්රදේශයේ වෙළඳසැල් 03ක්: රුපියල් ලක්ෂ 225
කොළඹ 14 ප්රදේශයේ තවත් වෙළඳසැලක්: රුපියල් ලක්ෂ 75
කොළඹ 14 ප්රදේශයේ තෙමහල් නිවස සහ ඉඩම: රුපියල් ලක්ෂ 200
(තහනම් කරන ලද මුළු දේපොළවල වටිනාකම: රුපියල් කෝටි 5.73කි)
මෙම සියලු දේපොළ මත්ද්රව්ය ජාවාරමින් උපයාගත් මුදලින් ලබාගෙන ඇති බව තහවුරු වීමෙන් අනතුරුව සැකකාරිය ඊයේ (13) අත්අඩංගුවට ගෙන ඇති අතර නීතිවිරෝධී වත්කම් විමර්ශන කොට්ඨාසය මගින් වැඩිදුර විමර්ශන පවත්වයි.
වාර්තාව: ෆර්හානා බදුරුදීන්
KR TV Network
KR TV Lankan Voice
අපරාධ පුවත් / ශ්රී ලංකා පුවත්
#Woman Arrested for Acquiring Rs. 57.3 Million Worth Assets Through Drug Trafficking
A 53-year-old woman residing in Ferguson Road, Colombo 14, has been arrested by the Illegal Assets Investigation Division for purchasing extensive properties using funds acquired through illicit drug trafficking.
Following a complaint referred by the Inspector General of Police (IGP) on March 31, 2021, comprehensive investigations led to a court order freezing her assets under the Prevention of Money Laundering Act.
Details of Frozen Assets:
8.66 Perches Land in Ja-Ela: Rs. 1.4 Million (14 Lakhs)
Funds in 06 Bank Accounts: Rs. 5.9 Million (59 Lakhs)
03 Commercial Shops in Colombo 14: Rs. 22.5 Million (225 Lakhs)
Additional Shop in Colombo 14: Rs. 7.5 Million (75 Lakhs)
Three-story House & Land in Colombo 14: Rs. 20.0 Million (200 Lakhs)
(Total Frozen Assets Value: Rs. 57.3 Million / 5.73 Crores)
After evidence confirmed that these properties were bought using drug proceeds, the suspect was arrested yesterday (August 13). Further investigations are being conducted by the Illegal Assets Investigation division.
Reported : Farhana Badurdeen
KR TV Network
KR TV Lankan Voice
Crime News / Sri Lanka News

Comments