பொறளை மகசின் சிறைச்சாலைக்குள் திடீர் பதற்றம்: கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிஸார் அறிவிப்பு
பொறளை மகசின் சிறைச்சாலைக்குள் திடீர் பதற்றம்: கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிஸார் அறிவிப்பு
கொழும்பு பொறளை மகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு திடீரென வன்முறைச் சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அங்கு அமைதியற்ற சூழ்நிலை உருவானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரவு 10.20 மணியளவில் சிறைச்சாலையின் 'E' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர், அப்பிரிவை விட்டு வெளியேறி வன்முறையில் ஈடுபட்டதாலேயே இந்த அமைதியின்மை தொடங்கியுள்ளது.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர். தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி அறிக்கை: பர்ஹானா பதுறுதீன்
KR TV Network
உள்நாட்டுச் செய்தி
#කොළඹ මැගසින් බන්ධනාගාරය තුළ නොසන්සුන්තාවයක්: පාලනය කළ බව පොලිසිය පවසයි
කොළඹ බොරැල්ල මැගසින් බන්ධනාගාරය තුළ අද (06) රාත්රියේ හදිසි නොසන්සුන්කාරී තත්ත්වයක් හටගෙන ඇති බව වාර්තා වේ.
රාත්රී 10.20 ට පමණ බන්ධනාගාරයේ 'E' කොටසේ රඳවා සිටි සිරකරුවන් පිරිසක් එම කොටසෙන් ඉවතට පැමිණ ප්රචණ්ඩ ලෙස හැසිරීමත් සමඟ මෙම නොසන්සුන්තාව ආරම්භ වී ඇත.
කෙසේ වෙතත්, තත්ත්වය පාලනය කිරීම සඳහා පොලිසිය සහ පොලිස් විශේෂ කාර්ය බළකාය වහාම කැඳවා ආරක්ෂාව තර කිරීමට පියවර ගෙන තිබේ. ප්රචණ්ඩකාරී තත්ත්වය මේ වන විට සම්පූර්ණයෙන්ම පාලනය කර ඇති බව පොලිසිය වැඩිදුරටත් සඳහන් කරයි.
පුවත් වාර්තාව: ෆර්හානා බදුර්දීන්
KR TV Network
දේශීය පුවත්
#Unrest Breaks Out at Magazine Prison in Borella: Situation Under Control
A state of unrest was reported at the Magazine Prison in Borella tonight (06) following a sudden violent breakout by a group of inmates.
The incident occurred at around 10:20 PM when a group of prisoners detained in Section 'E' escaped from their enclosure and resorted to violence inside the premises.
Police and Police Special Task Force (STF) personnel were deployed immediately to reinforce security and bring the situation under control. Police confirmed that the situation has been completely contained and security at the prison complex has been restored.
Reported by: Farhana Badurdeen
KR TV Network
National News

Comments