Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்

 


களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்


களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டது. பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ இதற்கு முன்னர் மக்கள் வங்கியின் தலைவராகப் பணியாற்றியுள்ளதுடன், களனிப் பல்கலைக்கழகத்தின் நிதியியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இந்த நியமனமானது எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


කැලණිය විශ්වවිද්‍යාලයේ නව උපකුලපතිවරයා ලෙස මහාචාර්ය එන්.ඩී. ප්‍රනාන්දු පත් කෙරේ


කැලණිය විශ්වවිද්‍යාලයේ නව උපකුලපතිවරයා ලෙස මහාචාර්ය එන්.ඩී. ප්‍රනාන්දු මහතා ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා විසින් පත් කරනු ලැබ ඇත. ඊට අදාළ පත්වීම් ලිපිය ජනාධිපති ලේකම් ආචාර්ය නන්දික සනත් කුමානායක මහතා විසින් අද පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී ඒ මහතා වෙත භාර දෙන ලදී. මහාචාර්ය එන්.ඩී. ප්‍රනාන්දු මහතා මීට පෙර මහජන බැංකුවේ සභාපතිවරයා ලෙස කටයුතු කර ඇති අතර, කැලණිය විශ්වවිද්‍යාලයේ මූල්‍ය අධ්‍යයනාංශයේ මහාචාර්යවරයෙකු ලෙසද කටයුතු කර තිබේ. මෙම නව පත්වීම එළඹෙන අගෝස්තු 24 වන දින සිට ක්‍රියාත්මක වේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Prof. N.D. Fernando Appointed New Vice-Chancellor of Kelaniya University


President Anura Kumara Dissanayake has appointed Professor N.D. Fernando as the new Vice-Chancellor of the University of Kelaniya. The official letter of appointment was handed over by the Secretary to the President, Dr. Nandika Sanath Kumanayake, at the Presidential Secretariat this morning. Prof. Fernando previously served as the Chairman of People's Bank and as a Senior Professor in the Department of Finance at the University of Kelaniya. This appointment will take effect from August 24.


KR TV Network - Local News

Comments