உன்னிச்சைக் குளத்தில் நீர்மட்டம் குறைவு: மட்டக்களப்பில் நாளை முதல் நாளாந்த நீர்வெட்டு அமுல்
உன்னிச்சைக் குளத்தில் நீர்மட்டம் குறைவு: மட்டக்களப்பில் நாளை முதல் நாளாந்த நீர்வெட்டு அமுல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் பெருமளவில் குறைவடைந்து வருகின்றது. இதனால் தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி முதல் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை நாளாந்தம் நீர்வெட்டை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை பொதுமக்கள் நீரைச் சேமித்து வைத்துச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எஸ். ஜெயந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
උන්නිච්චෙයි වැවේ ජල මට්ටම පහත වැටේ: මඩකලපුවේ හෙට සිට දෛනික ජල කප්පාදුවක්
මඩකලපුව දිස්ත්රික්කයේ පවතින දැඩි වියළි කාලගුණික තත්ත්වය හේතුවෙන් උන්නිච්චෙයි වැවේ ජල මට්ටම සීඝ්රයෙන් පහත බසිමින් පවතින බව ජාතික ජල සම්පාදන හා ජලාපවහන මණ්ඩලය නිවේදනය කරයි. මේ හේතුවෙන් අඛණ්ඩ ජල සැපයුමක් ලබාදීමට නොහැකි වී ඇති බැවින්, හෙට (අගෝස්තු 22) සිට පෙරවරු 10.00 සිට පස්වරු 02.00 දක්වා දෛනිකව ජල කප්පාදුවක් සිදුකිරීමට තීරණය කර ඇත. තත්ත්වය යථා තත්ත්වයට පත්වන තුරු ජලය එක්රැස් කර අරපිරිමැස්මෙන් භාවිතා කරන ලෙස මඩකලපුව ප්රාදේශීය කළමනාකරු ඉංජිනේරු එස්. ජයන්තන් මහතා ජනතාවගෙන් ඉල්ලා සිටියි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Water Levels Drop at Unnichchai Tank: Daily Water Cut in Batticaloa from Tomorrow
Due to prevailing dry weather conditions, the water level in the Unnichchai Tank has dropped significantly, making continuous water supply difficult, according to the National Water Supply and Drainage Board. Consequently, a scheduled daily water cut will take effect from tomorrow, August 22, between 10:00 AM and 02:00 PM. The Regional Manager for Batticaloa, Eng. S. Jayanthan, has urged consumers to store water and use it sparingly until regular supplies are restored.
KR TV Network - Local News

Comments