Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமையை பொறுப்பேற்றார்!


 கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமையை பொறுப்பேற்றார்!


கிழக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே, நேற்று (17) மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இதற்கு முன்னர் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, கொழும்பில் உள்ள சிறுவர் மற்றும் மகளிர் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இதனையடுத்து, சம்பத் குமார லியனகே கிழக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.


புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


KR TV NETWORK | KR TV LANKAN VOICE


නැගෙනහිර පළාතේ නව ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පතිවරයා රාජකාරි භාර ගනී!


නැගෙනහිර පළාතේ නව ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පතිවරයා ලෙස පත් කර ඇති සම්පත් කුමාර ලියනගේ මහතා ඊයේ (17) මඩකලපුවේ පිහිටි නැගෙනහිර පළාත් නියෝජ්‍ය පොලිස්පති කාර්යාලයේදී සිය රාජකාරි නිල වශයෙන් භාර ගත්තේය.


මීට පෙර නැගෙනහිර පළාතේ ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පතිවරයා ලෙස කටයුතු කළ නීතිඥ වරුණ ජයසුන්දර මහතා කොළඹ පිහිටි ළමා හා කාන්තා කාර්යාංශය වෙත මාරු කර යවා තිබේ.


ඒ අනුව සම්පත් කුමාර ලියනගේ මහතා නැගෙනහිර පළාතේ නව ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පතිවරයා ලෙස පත් කර ඇති අතර, ඔහු සිය නව තනතුරේ රාජකාරි භාර ගෙන ඇත.


නව ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පතිවරයාගේ නායකත්වය යටතේ නැගෙනහිර පළාතේ නීතිය හා සාමය තවදුරටත් ශක්තිමත් කිරීම සඳහා කටයුතු සිදුවනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.


KR TV NETWORK | KR TV LANKAN VOICE


New Senior DIG of Eastern Province Assumes Duties!


Sampath Kumara Liyanage, who has been appointed as the new Senior Deputy Inspector General of Police (DIG) of the Eastern Province, officially assumed duties yesterday (17) at the Eastern Province Deputy Inspector General’s Office in Batticaloa.


Attorney-at-Law Varuna Jayasundara, who previously served as the Senior DIG of the Eastern Province, has been transferred to the Children and Women’s Bureau Headquarters in Colombo.


Following the transfer, Sampath Kumara Liyanage has been appointed as the new Senior DIG of the Eastern Province and has officially taken over his duties.


It is expected that measures to further strengthen law and order across the Eastern Province will continue under the leadership of the newly appointed Senior DIG.


KR TV NETWORK | KR TV LANKAN VOICE

Comments