டாக்டர் தாஸிமின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம். பௌசி
டாக்டர் தாஸிமின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம். பௌசி
மறைந்த டாக்டர் தாஸிம் அவர்களின் ஜனாஸா நல்லடக்க நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான கலாநிதி ஏ. எச். எம். பௌசி அவர்கள் நேரில் கலந்துகொண்டு தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். அண்மைக்காலமாகத் தனது மறைவு குறித்து பரப்பப்பட்ட அனைத்து உண்மைக்குப் புறம்பான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் நல்ல உடல்நலத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
වෛද්ය තාසිම් මහතාගේ ජනාසා අවමංගල්යයට එක්වූ හිටපු අමාත්ය ඒ. එච්. එම්. ෆවුසි
අභාවප්රාප්ත වෛද්ය තාසිම් මහතාගේ ජනාසා අවමංගල්ය අවස්ථාවට ජ්යෙෂ්ඨ දේශපාලනඥයෙකු සහ හිටපු අමාත්යවරයෙකු වන ආචාර්ය ඒ. එච්. එම්. ෆවුසි මහතා සෘජුවම සහභාගී වී සිය අවසන් ගෞරවය පුද කර තිබේ. පසුගිය කාලය පුරා සිය අභාවය සම්බන්ධයෙන් සමාජ මාධ්ය ඔස්සේ පැතිර ගිය සියලු අසත්ය ප්රචාරයන් සහ කටකතා මුළුමනින්ම ප්රතික්ෂේප කරමින්, ඒ මහතා යහපත් සෞඛ්ය තත්ත්වයෙන් මෙම අවස්ථාවට එක්ව සිටීම විශේෂත්වයකි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Former Minister Dr. A. H. M. Fowzie Attends the Janaza of Dr. Thassim
Veteran politician and former Cabinet Minister Dr. A. H. M. Fowzie attended the Janaza burial ceremony of the late Dr. Thassim to pay his final respects. His physical presence in good health firmly dispels the false rumors and misinformation that had recently circulated on social media regarding his demise.
KR TV Network - Local News
.

Comments