Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவிக்கு காத்தான்குடி மீடியா போரம் கௌரவம்







 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவிக்கு காத்தான்குடி மீடியா போரம் கௌரவம்


நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுச் சித்தியடைந்து ஊருக்கும் அமைப்பிற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவி முகம்மது றியாஸ் பாத்திமா றிஸ்லா அவர்களை வாழ்த்திப் பாராட்டும் கௌரவிப்பு நிகழ்ச்சி உறுப்பினர் ஏ.ரீ.எம்.றியாஸ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.


காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகள் கல்வி ரீதியாக சிறந்த அடைவுகளைப் பெறுகின்றபோது அவர்களைக் கௌரவிக்கும் திட்டத்தின் கீழ், உறுப்பினர் ஏ.ரீ.எம்.றியாஸ் அவர்களின் புதல்வியான இம்மாணவியின் கல்விச் சாதனையைப் பாராட்டி இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீடியா போரத்தின் உறுப்பினர்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு மாணவிக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் நினைவுச் சின்னத்தையும் வழங்கி கௌரவித்தனர்.


KR TV Network

உள்நாட்டுச் செய்தி


අ.පො.ස සාමාන්‍ය පෙළ විභාගයෙන් විශිෂ්ට ප්‍රතිඵල ලැබූ ශිෂ්‍යාවකට කාත්තන්කුඩි මාධ්‍ය සංසදයෙන් උපහාර


පසුගියදා නිමාවට පත් වූ අ.පො.ස සාමාන්‍ය පෙළ විභාගයෙන් විශිෂ්ට ප්‍රතිඵල හිමිකර ගනිමින් ප්‍රදේශයට සහ සංවිධානයට ගෞරවයක් අත්කර දුන් මොහොමඩ් රියාස් ෆාතිමා රිස්ලා ශිෂ්‍යාව ඇගයීමේ විශේෂ උත්සවයක් සාමාජික ඒ.ටී.එම්. රියාස් මහතාගේ නිවසේදී පැවැත්විණි.


කාත්තන්කුඩි මාධ්‍ය සංසදයේ සාමාජිකයින්ගේ දරුවන් අධ්‍යාපනික වශයෙන් ඉහළ දක්ෂතා දක්වන විට ඔවුන්ව ඇගයීමට ලක්කිරීමේ වැඩසටහන යටතේ, එම සංසදයේ සාමාජික ඒ.ටී.එම්. රියාස් මහතාගේ දියණිය වන මෙම ශිෂ්‍යාවගේ අධ්‍යාපන ජයග්‍රහණය වෙනුවෙන් මෙම උපහාරය පිරිනමන ලදී.


කාත්තන්කුඩි මාධ්‍ය සංසදයේ සභාපති ජ්‍යෙෂ්ඨ මාධ්‍යවේදී එම්.එස්.එම්. නූර්දීන් මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම අවස්ථාවට මාධ්‍ය සංසදයේ සාමාජිකයින් රැසක් සහභාගී වී ශිෂ්‍යාවට සිය සුබපැතුම් එක් කරමින් සමරු තිළිණයක්ද පිරිනැමූහ.


KR TV Network

දේශීය පුවත්


Kattankudy Media Forum Felicitates Student for Outstanding G.C.E. O/L Results


The Kattankudy Media Forum organized a felicitation ceremony at the residence of member A.T.M. Riyas to honor student Mohamed Riyas Fathima Risla, who achieved outstanding results in the recently concluded G.C.E. Ordinary Level examination.


As part of the forum's ongoing initiative to appreciate and encourage academic excellence among the children of its members, this recognition was conferred upon the daughter of forum member A.T.M. Riyas for her commendable educational accomplishment.


Chaired by the President of Kattankudy Media Forum, senior journalist M.S.M. Noor Deen, the event was attended by forum members who extended their warm wishes and presented a commemorative memento to the student.


KR TV Network

National News

Comments