முக்கிய எச்சரிக்கை மற்றும் திருத்தச் செய்தி: முன்னாள் அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். பௌசி நலமாக உள்ளார்
முக்கிய எச்சரிக்கை மற்றும் திருத்தச் செய்தி: முன்னாள் அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். பௌசி நலமாக உள்ளார்
முன்னாள் அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். பௌசி அவர்கள் காலமானதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சில தளங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் போலியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவனின் பேரருளால் சிரேஷ்ட அரசியல்வாதி ஏ. எச். எம். பௌசி அவர்கள் நலமாக உள்ளார் என அவரது குடும்பத்தினர் மற்றும் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
கே ஆர் டி வி நெட்வொர்க் - விசேட உண்மை சரிபார்ப்புச் செய்தி
විශේෂ නිවේදනය සහ සංශෝධනය: හිටපු අමාත්ය ආචාර්ය ඒ. එච්. එම්. ෆවුසි මහතා සුවෙන් පසුවෙයි
හිටපු අමාත්ය ආචාර්ය ඒ. එච්. එම්. ෆවුසි මහතා අභාවප්රාප්ත වූ බවට සමාජ මාධ්ය ඔස්සේ පැතිර ගිය තොරතුරු සම්පූර්ණයෙන්ම අසත්ය හා නොමඟ යවන සුළු පුවතක් බව තහවුරු වී ඇත. දෙවියන්ගේ ආශිර්වාදයෙන් ජ්යෙෂ්ඨ දේශපාලනඥ ඒ. එච්. එම්. ෆවුසි මහතා යහපත් සෞඛ්ය තත්ත්වයෙන් සහ සුවෙන් පසුවන බව එතුමාගේ පවුලේ ආරංචි මාර්ග සහ නිල පාර්ශ්වයන් විසින් තහවුරු කර තිබේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - විශේෂ පුවත්
Fact Check and Correction: Former Minister Dr. A. H. M. Fowzie is Safe and in Good Health
The reports circulating on social media claiming the passing of veteran politician and former Cabinet Minister Dr. A. H. M. Fowzie are entirely false and unfounded. By the grace of the Almighty, Dr. Fowzie is alive, safe, and doing well, as confirmed by family sources and verified reports.
KR TV Network - Special News Bulletin

Comments