Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

வலிகாமம் வடக்கில் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்: பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சுமந்திரன் மற்றும் சாணக்கியன் நேரில் பங்கேற்பு!

 


வலிகாமம் வடக்கில் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்: பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சுமந்திரன் மற்றும் சாணக்கியன் நேரில் பங்கேற்பு!


யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி இடம்பெறும் தொடர் மக்கள் போராட்டத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். பல தசாப்தங்களாகத் தமது சொந்த நிலங்களை இழந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மக்கள், பலாலி மற்றும் மயிலிட்டி பகுதிகளில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நிகழ்விடத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் துயரங்களைக் கேட்டறிந்ததுடன், தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீட்கும் முயற்சிகளில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.  


கே ஆர் டிவி நெட்வொர்க்

உள்நாட்டுச் செய்தி


වලිකාමම් උතුරේ ඉඩම් නිදහස් කරගැනීමේ අඛණ්ඩ අරගලය: පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන එම්.ඒ. සුමන්තිරන් සහ ශාණක්‍යයන සහභාගී වෙයි!


යාපනය, වලිකාමම් උතුර ප්‍රදේශයේ හමුදා පාලනය යටතේ පවතින තම සේවා ඉඩම් වහාම නිදහස් කරන ලෙස ඉල්ලමින් පවතින ජනතා විරෝධතා ව්‍යාපාරයට දෙමළ ජාතික පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන එම්.ඒ. සුමන්තිරන් සහ ශාිණක්‍යයන් රාසමානික්කම් යන මහත්වරුන් ඍජුවම සහභාගී වී තම සහයෝගය පළ කර තිබේ. දශක ගණනාවක සිට තම නිජබිම් අහිමිව විස්ථාපනයවී සිටින ජනතාව, පලාලි සහ මයිලිඩ්ඩි යන ප්‍රදේශවල අඛණ්ඩව විරෝධතා පවත්වමින් සිටිති. ජනතාවගේ මෙම සාධාරණ අරගලයට ශක්තියක් වෙමින් එම ස්ථානයට පැමිණි පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්, ජනතාවගේ දුක්ගැනවිලි අසා දැනගත් අතර, අඛණ්ඩව අත්පත් කරගෙන ඇති සිවිල් වැසියන්ගේ ඉඩම් මුදාගැනීමේ අරගලයට පූර්ණ සහයෝගය ලබා දෙන බවට පොරොන්දු වී ඇත.  


කේ ආර් ටී වී නෙට්වර්ක් -

දේශීය පුවත්


Valikamam North Land Release Protest Continues: MPs M.A. Sumanthiran and Shanakiyan Join in Person


In Valikamam North, Jaffna, Tamil political leaders and Members of Parliament M.A. Sumanthiran and Shanakiyan Rasamanickam joined the ongoing public protests on the ground, demanding the immediate release of civilian lands currently held under military control. Displaced residents who have been deprived of their ancestral properties for decades have been carrying out sustained demonstrations in Palaly and Myliddy. Visiting the protest sites to lend their solidarity, the MPs listened to the grievances of the affected landowners and assured their unwavering support in the continued struggle to reclaim their lands.  


KR TV Network - Domestic News

Comments