Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாற்ற முடியாத சமஷ்டித் தீர்வு வழங்கப்பட வேண்டும்: வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்


 இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாற்ற முடியாத சமஷ்டித் தீர்வு வழங்கப்பட வேண்டும்: வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்


இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, மீளப்பெற முடியாத வகையிலான சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது. நிலையான அரசியல் தீர்வுக்கான '100 நாட்கள் செயல்முனைவின்' நான்காவது வருட அணிதிரளல் நிகழ்வு திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவில் சமூகப் பெண் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சுயநிர்ணய உரிமை, நிலம், மொழி மற்றும் சமூகப் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்ட நிலையான தீர்வை அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்படுத்த வேண்டும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


ඒකාබද්ධ උතුරු සහ නැගෙනහිර පළාත් සඳහා ආපසු හැරවිය නොහැකි ෆෙඩරල් දේශපාලන විසඳුමක් ලබාදිය යුතුයි: උතුරු නැගෙනහිර සම්බන්ධීකරණ කමිටුව අවධාරණය කරයි


ශ්‍රී ලංකාවේ උතුරු සහ නැගෙනහිර පළාත් ඒකාබද්ධ කර, කිසිදු අයුරකින් ආපසු හැරවිය නොහැකි ආකාරයේ ෆෙඩරල් ක්‍රමයේ දේශපාලන විසඳුමක් ලබාදිය යුතු බව උතුරු නැගෙනහිර සම්බන්ධීකරණ කමිටුව අවධාරණය කර තිබේ. ස්ථිර දේශපාලන විසඳුමක් වෙනුවෙන් ක්‍රියාත්මක 'දින 100 වැඩසටහනේ' සිව්වන වසරේ එක්රැස්වීම ත්‍රිකුණාමලයේදී පැවැත්විණි. සිවිල් සංවිධාන නියෝජිතවරියන්, ප්‍රාදේශීය දේශපාලනඥයන් සහ සමාජ ක්‍රියාකාරීන් රැසක් සහභාගී වූ මෙම හමුවේදී, දෙමළ ජනතාවගේ දේශපාලන, ස්වයං-තීරණ, ඉඩම්, භාෂා සහ සමාජ-ආර්ථික අයිතිවාසිකම් තහවුරු කෙරෙන නීත්‍යානුකූල ස්ථිර විසඳුමක් සියලු පාර්ශ්වයන්ගේ සහභාගිත්වයෙන් ගොඩනැගීමේ අවශ්‍යතාව පෙන්වා දෙන ලදී.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Irreversible Federal Solution Demanded for Merged North and East: North East Coordinating Committee


The North East Coordinating Committee has urged the government to implement a permanent and irreversible federal political solution for the merged Northern and Eastern provinces of Sri Lanka. Speaking at the fourth annual gathering of the '100-Day Campaign for a Sustainable Political Solution' held in Trincomalee, representatives from women's civil groups, local politicians, and activists emphasized the urgent need to secure the political, self-determination, land, linguistic, and socio-economic rights of the Tamil-speaking people. The committee highlighted the necessity of broad-based stakeholder dialogue to establish a legally safeguarded, enduring political framework.


KR TV Network - Local News

Comments