Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அம்பலாங்கொட விடுதியில் நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு: பொலிஸார் தீவிர விசாரணை!


 அம்பலாங்கொட விடுதியில் நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு: பொலிஸார் தீவிர விசாரணை!


அம்பலாங்கொட நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில், நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 அம்பலாங்கொட மகா பன்சல வீதியில் உள்ள விடுதியில் தனியாகத் தங்கியிருந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் பெந்தோட்டை சுற்றுலா விடுதி ஒன்றில் சிற்றுண்டி தயாரிப்பாளராக (Short-eat maker) பணிபுரிந்து வந்த 67 வயதுடைய ரோஹன் ஆரியதிலக என்பவராவார்.


 விடுதி அறையில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அம்பலாங்கொட பொலிஸார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


 உயிரிழந்தவரின் மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது கொலையா அல்லது இயற்கையான மரணமா அல்லது தற்--கொலை-யா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 கே.ஆர்.டி.வி நெட்வொர்க்

உள் நாட்டு செய்தி


අම්බලන්ගොඩ හෝටමයක පුද්ගලයෙක් අභිරහස් ලෙස මියයයි: පොලිසියෙන් පුළුල් පරීක්ෂණයක්!


අම්බලන්ගොඩ නගර මධ්‍යයේ පිහිටි හෝටලයක් තුළ පුද්ගලයෙක් අභිරහස් ලෙස මියගොස් සිටියදී සොයාගෙන ඇති අතර, මෙම සිදුවීම ප්‍රදේශයේ දැඩි ආන්දෝලනයක් ඇති කර තිබේ.


 අම්බලන්ගොඩ මහා පන්සල වීදියේ පිහිටි හෝටලයක තනිවම නතර වී සිටි පුද්ගලයෙකි. ඔහු බෙන්තොට සංචාරක හෝටලයක කෙටි ආහාර සකස් කරන්නෙකු ලෙස සේවය කළ 67 හැවිරිදි රෝහන් ආරියතිලක යන අය වේ.


හෝටල් කාමරයක් තුළ පුද්ගලයෙකු සැකකටයුතු ලෙස මියගොස් ඇති බවට ලද තොරතුරක් මත අම්බලන්ගොඩ පොලිසිය වහාම ක්‍රියාත්මක වී එම ස්ථානයට ගොස් මූලික පරීක්ෂණ ආරම්භ කර ඇත.


 මරණයට නිශ්චිත හේතුව මෙතෙක් අනාවරණය වී නොමැති අතර, මෙය මිනීමැරුමක්ද, ස්වභාවික මරණයක්ද නැතහොත් ආත්මඝාතනය යන්න සම්බන්ධයෙන් පොලිසිය වැඩිදුර පුළුල් පරීක්ෂණ පවත්වයි.


 කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක්

දේශීය පුවත්


 Man Found Dead Under Mysterious Circumstances in an Ambalangoda Hotel: Police Launch Probe!


A person has been found dead under mysterious circumstances inside a hotel located in the heart of Ambalangoda town, creating a sensation in the area.


 The victim has been identified as 67-year-old Rohan Ariyathilaka, a short-eat maker at a tourist hotel in Bentota, who was staying alone at a hotel located on Maha Pansala Road, Ambalangoda.


 Following information received about a suspicious death inside a hotel room, the Ambalangoda Police immediately rushed to the scene and commenced investigations.


As the exact cause of death has not yet been determined, the police are conducting thorough investigations to ascertain whether it is a homicide, a natural death, or a sui-cide.


KR TV Network-Local News

Comments