"இளஞ்சிறகுகள்" சிறுவர் நூல் வெளியீட்டு விழா: சிமாரா அலி அவர்களின் அன்பின் அழைப்பு
"இளஞ்சிறகுகள்" சிறுவர் நூல் வெளியீட்டு விழா: சிமாரா அலி அவர்களின் அன்பின் அழைப்பு
"இளஞ்சிறகுகள்" எனும் சிறுவர் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
எழுத்தாளர் சிமாரா அலி அவர்களால் எழுதப்பட்ட இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு, கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் அன்று மாலை 3.00 மணிக்கு நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
வாசிப்புக்கும், தமிழ் மொழிக்கும், குழந்தைகளின் கற்பனைக்கும் ஊக்கமளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு நூலாசிரியர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.
KR TV Network
உள்நாட்டுச் செய்தி
"ඉලංචිරගුක්කල්" ළමා පොත එළිදැක්වීම: සිමාරා අලි වෙතින් ආරාධනයක්
"ඉලංචිරගුක්කල්" නම් ළමා පොත එළිදැක්වීමේ උත්සවය එළඹෙන අගෝස්තු 15 වනදා කොළඹදී පැවැත්වීමට නියමිතය.
ලේඛිකා සිමාරා අලි මහත්මිය විසින් රචිත මෙම ග්රන්ථය එළිදැක්වීමේ උත්සවය, එදින පස්වරු 3.00 ට කොළඹ තැපැල් මූලස්ථාන ශ්රවණාගාරයේදී පැවැත්වීමට කටයුතු යොදා ඇත.
ළමුන්ගේ කල්පනා ශක්තිය, කියවීම සහ දෙමළ භාෂාව ප්රවර්ධනය කිරීම අරමුණු කරගනිමින් සංවිධානය කර ඇති මෙම උත්සවයට සහභාගී වන ලෙස ලේඛිකාව සැමට ආදරයෙන් ආරාධනා කරයි.
KR TV Network
දේශීය පුවත්
#Launching Ceremony of Children's Book "Ilanchiragukkal": Author Simara Ali Extends Invitation
The launch ceremony of the children's book titled "Ilanchiragukkal" is scheduled to take place on August 15 in Colombo.
Authored by Simara Ali, the book release event will be held at 3.00 PM at the Postal Headquarters Auditorium in Colombo.
The author has warmly invited literature enthusiasts and the public to attend the event to encourage children's imagination, reading habits, and Tamil literature.
KR TV Network
National News


Comments