Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் முன்னாள் அதிகாரிகளுக்கு சிரிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவு


 முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் முன்னாள் அதிகாரிகளுக்கு சிரிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவு


போர்க் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், படுகொலைகள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சிறுவர்களைக் சட்டவிரோதமாகக் கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத், அவரது சகோதரர் மஹர் அல்-அசாத் மற்றும் முன்னாள் ஆட்சியின் பல உயர் அதிகாரிகளுக்குச் சிரிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


சிரிய குற்றவியல் நீதிமன்றத்தினால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இருந்த காலத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்கள், இரசாயன ஆயுதப் பயன்பாடு, சிறுவர்கள் மீதான வன்முறைகள் மற்றும் சட்டவிரோதச் சிறைப்பிடிப்புகள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளின் முடிவிலேயே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அசாத் மற்றும் அவரது சகோதரர் மஹர் அல்-அசாத் ஆகியோர் நாட்டில் இல்லாத நிலையில் அவர்களுக்கு எதிராக வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை, கைதாகி காவலில் உள்ள முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட போது இத்தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


KR TV Network / KR TV Lankan Voice

சர்வதேச செய்திகள்


සිරියානු හිටපු ජනාධිපති බෂාර් අල්-අසාද් ඇතුළු පිරිසකට සිරියානු අධිකරණයෙන් මරණ දඬුවම


යුද අපරාධ, මානව වර්ගයාට එරෙහි අපරාධ, මනුෂ්‍ය ඝාතන, නීති විරෝධී ඝාතන සහ ළමුන් නීති විරෝධී ලෙස අත්අඩංගුවට ගෙන වධහිංසා පැමිණවීම යන චෝදනාවලට වරදකරුවන් කරමින් හිටපු ජනාධිපති බෂාර් අල්-අසාද්, ඔහුගේ සොහොයුරු මහේර් අල්-අසාද් සහ හිටපු පාලන සමයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් කිහිපදෙනෙකුට සිරියානු අධිකරණයක් මගින් මරණ දඬුවම නියම කර ඇත.


සිරියානු මහාධිකරණය මගින් මෙම තීන්දුව ප්‍රකාශයට පත් කර ඇති අතර, පාලන සමයේදී සිවිල් වැසියන්ට එරෙහිව සිදුකළ මානව හිමිකම් කඩකිරීම් සම්බන්ධයෙන් ඉදිරිපත් වූ චෝදනා සලකා බැලීමෙන් අනතුරුව මෙම නියෝගය නිකුත් කර තිබේ. බෂාර් අල්-අසාද් සහ ඔහුගේ සොහොයුරා නොමැතිව නඩු විභාගය පවත්වා මෙම තීන්දුව ලබාදී ඇති අතර, අත්අඩංගුවේ පසුවන අනෙකුත් හිටපු ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් අධිකරණය හමුවට ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව මෙම නඩු තීන්දුව ප්‍රකාශයට පත් කර ඇත.


KR TV Network / KR TV Lankan Voice

ජාත්‍යන්තර පුවත්


Syrian Court Sentences Ex-President Bashar al-Assad and Former Regime Officials to Death


A Syrian court has issued death sentences to former President Bashar al-Assad, his brother Maher al-Assad, and several former regime officials after convicting them of war crimes, crimes against humanity, murder, extrajudicial killings, and the detention and torture of children.


The landmark verdict was pronounced by a Damascus criminal court following trials concerning grave human rights violations, chemical weapons attacks, and state-sponsored violence against civilians during their tenure. While Assad and his brother Maher were sentenced in absentia having fled the country, several high-ranking security figures currently in physical custody were present in court to hear the death sentences handed down to them.


KR TV Network / KR TV Lankan Voice

International News

Comments