இஸ்லாத்தை ஏற்றதாக பரவிய வதந்திகளுக்கு பிரேசில் உதைப்பந்தாட்ட நட்சத்திரம் ரொபர்டோ கார்லோஸ் மறுப்பு
இஸ்லாத்தை ஏற்றதாக பரவிய வதந்திகளுக்கு பிரேசில் உதைப்பந்தாட்ட நட்சத்திரம் ரொபர்டோ கார்லோஸ் மறுப்பு
தாம் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக இணையத்தில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என பிரேசிலின் முன்னாள் நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரர் ரொபர்டோ கார்லோஸ் தெரிவித்துள்ளார். தாம் இஸ்லாம் மதத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ள போதிலும், தாம் மதம் மாறியதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ரியல் மட்ரிட் அணியின் முன்னாள் நட்சத்திரமான அவர் உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி
ඉස්ලාම් දහම වැළඳගත් බවට පැතිරෙන කටකතා බ්රසීල පාපන්දු තරුව රොබර්ටෝ කාලෝස් ප්රතික්ෂේප කරයි
තමන් ඉස්ලාම් දහම වැළඳගත් බවට අන්තර්ජාලය ඔස්සේ පැතිර යන වාර්තා සම්පූර්ණයෙන්ම අසත්ය බව හිටපු බ්රසීල සුපිරි පාපන්දු ක්රීඩක රොබර්ටෝ කාලෝස් ප්රකාශ කර තිබේ. තමන් ඉස්ලාම් ධර්මය පිළිබඳව ඉමහත් ගෞරවයක් දක්වන නමුත්, තමන් ආගම වෙනස් කළ බවට පළවන වාර්තාවල කිසිදු සත්යතාවක් නොමැති බව රියල් මැඩ්රිඩ් කණ්ඩායමේ හිටපු සුපිරි ක්රීඩකයා නිල වශයෙන් පැහැදිලි කර ඇත.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත්
Brazilian Football Legend Roberto Carlos Clarifies Islam Conversion Rumours
Former Real Madrid and Brazilian football star Roberto Carlos has dismissed reports circulating on social media claiming that he had converted to Islam, confirming that the rumours are completely false. While expressing the highest respect for Islam, the legendary defender clarified that he has not embraced the religion, putting an end to recent online speculation.
KR TV Network - International News

Comments