மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சைபுதீன் தெரிவு
மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சைபுதீன் தெரிவு
அம்பாறை மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக முன்னாள் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்வித்துறையில் 36 வருடங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இவர், சமூகப்பற்று மிக்க ஒருவராவார். அவருடன் இணைந்து 12 பேர் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நமது ஒற்றுமையே நமது பலம் எனக் குறிப்பிட்ட புதிய தலைவர், பள்ளிவாசலின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தனவந்தர்களும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுடன், முன்னைய நிர்வாகிகளின் சேவைகளையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
செய்தியாளர்: எம்.ஆர்.எம்.மர்ஷாத்
கே ஆர் டி வி நெட்வொர்க் - ஆன்மீகச் செய்தி
මාවඩිප්පල්ලි ජුම්මා මහා පල්ලියේ භාරකාර මණ්ඩලයේ නව සභාපති ලෙස එම්.අයි.එම්. සයිෆුදීන් පත්වෙයි
අම්පාර මාවඩිප්පල්ලි ජුම්මා මහා පල්ලියේ භාරකාර මණ්ඩලයේ නව සභාපතිවරයා ලෙස හිටපු විදුහල්පති එම්.අයි.එම්. සයිෆුදීන් මහතා ඒකමතිකව තේරී පත්වී ඇත. වසර 36ක අධ්යාපන සේවා කාලයක් සහිත ඒ මහතා ප්රදේශයේ සමාජ සේවකයෙකු ලෙස ප්රකට අයෙකි. සභාපතිවරයාට අමතරව තවත් සාමාජිකයින් 12 දෙනෙකු නව පාලක මණ්ඩලය සඳහා පත්කර ගෙන තිබේ. අපගේ එකමුතුකම අපගේ ශක්තිය බව ප්රකාශ කළ නව සභාපතිවරයා, පල්ලියේ සංවර්ධන කටයුතු වෙනුවෙන් ප්රදේශයේ ධනවතුන් ඇතුළු සියලු පාර්ශ්වයන් එක්ව කටයුතු කළ යුතු බව සඳහන් කළ අතර හිටපු පාලක මණ්ඩලවල කැපවීමද කෘතඥපූර්වකව සිහිපත් කළේය.
වාර්තාකරු: එම්.ආර්.එම්. මර්ෂාඩ්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ආගමික පුවත්
M.I.M. Saifudeen Elected as New President of Mavadipalli Grand Jummah Mosque Trustee Board
Former school principal M.I.M. Saifudeen has been unanimously elected as the new President of the Board of Trustees of the Mavadipalli Grand Jummah Mosque in Ampara. Having dedicated 36 years of service to the education sector, he is recognized for his active community engagement. Alongside the new president, 12 additional members were elected to the executive board. Emphasizing that unity is community strength, the newly appointed president called upon all community members and well-wishers to support mosque development initiatives while expressing gratitude to former administrators for their contributions.
Reporter: M.R.M. Marshad
KR TV Network - Religious News


Comments