Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஓய்வுபெற்ற பெண் அதிபரைக் கொலை செய்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த இருவர் ரக்வானவில் கைது


 ஓய்வுபெற்ற பெண் அதிபரைக் கொலை செய்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த இருவர் ரக்வானவில் கைது


இரத்தினபுரி, ரக்வான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடகவெல, கலஹிட்டிய பகுதியில் 69 வயதான ஓய்வுபெற்ற பாடசாலை பெண் அதிபரான மாலிபோட ஆரச்சிலகே விமலாவதி மல்லிகா என்பவரைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரிடமிருந்து தங்க நெக்லஸ் மற்றும் மோதிரத்தைக் கொள்ளையடித்த இரண்டு சந்தேகநபர்களை ரக்வான பொலிஸார் சில மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். கூலி வேலைகளுக்காக வீட்டிற்கு வருவதாகக் கூறி, அப்பெண்ணின் நடமாட்டங்களை உளவு பார்த்து இந்தத் திட்டமிட்ட குற்றத்தைச் செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் திரு. ஹல்பகொட அவர்களின் வழிகாட்டலில் ரக்வான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


විශ්‍රාමික විදුහල්පතිනිය ඝාතනය කර රන් ආභරණ කොල්ලකෑ සැකකරුවන් දෙදෙනෙකු රක්වානේදී දැලේ


රත්නපුර, රක්වාන පොලිස් වසමට අයත් කොඩකවෙල, කලහිටිය ප්‍රදේශයේදී 69 හැවිරිදි විශ්‍රාමික පාසල් විදුහල්පතිනියක වූ මාලිබොඩ ආරච්චිලාගේ විමලාවතී මල්ලිකා යන අය අමානුෂික ලෙස ඝාතනය කර ඇය සතු රන් මාලය සහ මුදුව කොල්ලකෑ ප්‍රධාන සැකකරුවන් දෙදෙනෙකු පැය කිහිපයක් ඇතුළත අත්අඩංගුවට ගැනීමට රක්වාන පොලිසිය සමත්ව තිබේ. විවිධ කුලී වැඩ සඳහා නිවසට පැමිණෙන මුවාවෙන් ඇයගේ දෛනික චර්යාවන් පිළිබඳ ඔත්තු බලා මෙම සැලසුම් සහගත අපරාධය සිදුකර ඇති බව විමර්ශනවලදී අනාවරණය වී ඇත. සහකාර පොලිස් අධිකාරී හල්පගොඩ මහතාගේ උපදෙස් මත රක්වාන පොලිස් ස්ථානාධිපති ඇතුළු කණ්ඩායම විසින් සිදුකළ මෙහෙයුමේදී කොල්ලකන ලද රන් භාණ්ඩ සමඟ අත්අඩංගුවට ගත් සැකකරුවන් අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියමිතය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Two Arrested in Rakwana for Murdering Retired Female Principal and Robbing Gold Jewellery


Rakwana Police have arrested two suspects within hours of the brutal murder of a 69-year-old retired female school principal, Maliboda Arachchilage Wimalawathi Mallika, and the robbery of her gold necklace and ring in the Kalahitiya area of Godakawela. Investigations revealed that the suspects had monitored her daily routine under the guise of offering labor services such as tree trimming and odd jobs before executing the crime. Under the supervision of Assistant Superintendent of Police Mr. Halpagoda, a police team led by the OIC of Rakwana Police apprehended the suspects from Rakwana town along with the stolen jewelry, and they are scheduled to be produced before the court.


KR TV Network - Local News

Comments