இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் திடீர் மோதல்: இருவர் பலி, நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் திடீர் மோதல்: இருவர் பலி, நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று (07) காலை கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவிருந்தே குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதாகவும், அதனைத் தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், இன்று காலை மீண்டும் கைதிகளுக்கிடையே மோதல் வெடித்ததை அடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
KR TV Network
உள்நாட்டுச் செய்தி
#රත්නපුර කුරුවිට බන්ධනාගාරයේ ගැටුමෙන් දෙදෙනෙකු මරුට: සිව්දෙනෙකු රෝහලට
රත්නපුර කුරුවිට බන්ධනාගාරය තුළ අද (07) උදෑසන රැඳවියන් පිරිසක් අතර ඇති වූ ගැටුමකින් පුද්ගලයින් දෙදෙනෙකු ජීවිතක්ෂයට පත්ව තවත් සිව්දෙනෙකු තුවාල ලබා රෝහල්ගත කර තිබේ.
ඊයේ රාත්රියේ සිටම මෙම බන්ධනාගාරය තුළ නොසන්සුන්කාරී තත්ත්වයක් පැවැති අතර පසුව එය පාලනය කිරීමට පියවර ගෙන තිබුණි.
කෙසේ වෙතත්, අද උදෑසන නැවතත් රැඳවියන් අතර නොසන්සුන්තාවයක් හටගෙන ඇති අතර, තත්ත්වය පාලනය කිරීම සඳහා පොලිසිය විසින් කඳුළු ගෑස් ප්රහාරයක් ද එල්ල කර ඇත.
KR TV Network
දේශීය පුවත්
#Clash at Kuruwita Prison Leaves Two Dead and Four Injured
Two inmates were killed and four others injured following a clash between groups of prisoners at the Kuruwita Prison in Ratnapura this morning (07).
Tensions had reportedly flared up inside the prison last night and were initially brought under control by the authorities.
However, unrest erupted once again among the inmates this morning, prompting police to fire tear gas to contain the situation and restore order.
KR TV Network
National News

Comments