Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பெண்களுடைய ஜனாஸாக்களைக் குளிப்பாட்டுவதற்கும், வைத்தியசாலைகளில் பெண் நோயாளிகளுடன் இருப்பதற்கு உதவி


 பெண்களுடைய ஜனாஸாக்களைக் குளிப்பாட்டுவதற்கும், வைத்தியசாலைகளில் பெண் நோயாளிகளுடன் இருப்பதற்கு உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில், மார்க்கப்பற்றுமிக்க மற்றும் மார்க்க விடயங்கள் அனைத்தும் அறிந்த ஒரு பெண்மணி உதவத் தயாராக இருக்கின்றார். இச்சேவைக்குத் தேவை ஏற்படும் பட்சத்தில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.


தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்:

077 075 3545


KR TV Network


කාන්තාවන්ගේ ජනාසා නාවടීමට සහ රෝහල්වලදී කාන්තා රෝගීන්ට සහයෝගය ලබා දීම සඳහා, ආගමික භක්තියෙන් යුත් සහ ආගමික කටයුතු පිළිබඳ මනාව දන්නා කාන්තාවක් සූදානම්ව සිටී. අවශ්‍යතාවයක් ඇති අවස්ථාවලදී පහත සඳහන් දුරකථන අංකය අමතන ලෙස දන්වා සිටිමු.


සම්බන්ධ කර ගැනීමට අංකය:

077 075 3545


KR TV Network


A pious woman, well-versed in religious matters, is available to assist in bathing the Janaza of women and to provide support to female patients in hospitals when needed. You may contact the number provided below for assistance.


Contact Number:

077 075 3545


KR TV Network

Comments