Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நந்தா மாலினி கலையகப் பெயரிடலின் ஓராண்டு நிறைவில் அவரது மறைவு: உணர்வுபூர்வ நினைவூட்டல்





 நந்தா மாலினி கலையகப் பெயரிடலின் ஓராண்டு நிறைவில் அவரது மறைவு: உணர்வுபூர்வ நினைவூட்டல்


இலங்கையின் மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் கலைப் பங்களிப்பைப் போற்றி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது 09 ஆம் இலக்கக் கலையகத்திற்கு "கலாநிதி நந்தா மாலினி கலையகம்" என 2025 ஓகஸ்ட் 22 அன்று உத்தியோகபூர்வமாகப் பெயரிட்டிருந்தது. சரியாக ஓராண்டு நிறைவடையும் வேளையில், தனது 82 வது வயதில் அவர் மறைந்துள்ளார்

 அவருக்குச் செய்யப்பட்ட இந்த கௌரவப் பெயரிடல், அவரது மறைவின் போது மேலும் அதிக மதிப்பையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் உணர்த்தும் நிகழ்வாக அமைந்திருக்கின்றது.

கே ஆர் டி வி நெட்வொர்க் - கலாசாரச் செய்தி


නන්දා මාලිනී මැදිරිය නම් කර හරියටම වසරකට පසු ඇයගේ වියෝව: සංවේදී මතකාවර්ජනයක්

ශ්‍රී ලාංකේය සංගීතයට කළ අසමසම දායකත්වය අගයමින් ශ්‍රී ලංකා ගුවන් විදුලි සංස්ථාවේ අංක 09 මැදිරිය "ආචාර්ය නන්දා මාලිනී මැදිරිය" ලෙස 2025 අගෝස්තු 22 වන දින නම් කරන ලදී. එයට හරියටම වසරක් සපිරෙන මොහොතේ, 82 වන වියේ පසුවූ මෙම ප්‍රවීණ ගායන ශිල්පිනිය අභාවප්‍රාප්ත වී ඇත. ඇයට සිදුකළ මෙම ගෞරවනීය උපහාරය, ඇයගේ නික්මයාමත් සමඟ තවත් ඉහළ අරුතක් හා ඓතිහාසික වටිනාකමක් එක් කර තිබේ.

කේ ආර් ටී වී නෙට්වර්ක් - සංස්කෘතික පුවත්


Exactly One Year Apart: Dr. Nanda Malini Passes Away a Year After SLBC Studio Dedication

On August 22, 2025, the Sri Lanka Broadcasting Corporation honored Dr. Nanda Malini’s extraordinary contribution to Sri Lankan music by renaming Studio 09 as the “Dr. Nanda Malini Studio.” Exactly one year later, the nation mourns the passing of the legendary singer at the age of 82. This fitting tribute now carries an even deeper meaning and enduring legacy across the country.

KR TV Network - Cultural News

Comments