பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்
டுபாயில் கைது செய்யப்பட்ட, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான "ஷிரான் பாசிக்" என்பவர் இன்று (14) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இரண்டு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று இரவு 08:48 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) சேவையின் 3L-708 எனும் விமானம் மூலம் அபுதாபியிலிருந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஷிரான் பாசிக், சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதம் 26 ஆம் திகதி டுபாய் பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஈரான் - அமெரிக்க மோதலின் போது, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை தனது கையமக்க தொலைபேசியில் வைத்திருந்த போதே அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன், இவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக அமெரிக்காவும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவர் டுபாயில் பெரும் கோடீஸ்வரராக தலைமறைவாகியிருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் 5 பெரு அளவிலான கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.
KR TV Network & KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
ප්රධාන පෙළේ මත්ද්රව්ය ජාවාරම්කරු ශිරාන් බාසික් දිවයිනට රැගෙන එයි
ඩුබායි හිදී අත්අඩංගුවට ගත් ප්රධාන පෙළේ මත්ද්රව්ය ජාවාරම්කරුවෙකු වන "ශිරාන් බාසික්" අද (14) රාත්රී දිවයිනට රැගෙන එන ලදී. ඔහු සමඟ තවත් සැකකරුවන් දෙදෙනෙකු ද රැගෙන පැමිණ තිබේ. අද රාත්රී 08:48 ට පමණ එයාර් අරාබියා (Air Arabia) සේවයේ 3L-708 දරන ගුවන් යානය මඟින් අබුඩාබි සිට කටුනායක ගුවන් තොටුපළ වෙත සැකකරුවන් එවා තිබුණි. දෙහිවල, කළුබෝවිල ප්රදේශයේ පදිංචි 48 හැවිරිදි ශිරාන් බාසික් යනු ජාත්යන්තර පොලිසිය (Interpol) හරහා රතු නිවේදන නිකුත් කර තිබූ පුද්ගලයෙකි. ඔහු පසුගිය 2018 වසරේදී එක්සත් අරාබි එමීර් රාජ්යය වෙත ගොස් ඇත. ඒ අනුව පසුගිය මැයි මස 26 වන දින ඩුබායි පොලිසිය විසින් ඔහු අත්අඩංගුවට ගනු ලැබීය. ඉරාන - ඇමරිකානු ගැටුමේදී, එක්සත් අරාබි එමීර් රාජ්යය වෙත ප්රහාර එල්ල කිරීම සඳහා ඉරානය විසින් භාවිත කරන ලද ட்ரோන් සහ මිසයිලවල ඡායාරූප සහ වීඩියෝ දර්ශන තම ජංගම දුරකථනයේ තබා ගනිමින් සිටියදී එරට ආරක්ෂක අංශ විසින් ඔහු අත්අඩංගුවට ගෙන තිබුණි. තවද, ඔයාව ප්රශ්න කිරීම සඳහා ඇමරිකාව ද තමා වෙත භාර දෙන ලෙස ඉල්ලා ඇති බව වාර්තා වේ. තවද, ඔහු ඩුබායි හි මහා කෝටිපතියෙකු ලෙස සැඟවී සිට ඇති බව පොලිස් ආරංචි මාර්ග පවසයි. ශ්රී ලංකාවට මත්ද්රව්ය බෙදා හරින ප්රධාන පෙළේ ජාවාරම්කරුවන් 5 දෙනාගෙන් අයෙකු ලෙස ශිරාන් බාසික් සැලකේ.
KR TV Network & KR TV Lankan Voice
දේශීය පුවත
Notable Drug Trafficker Shiran Basik Brought Back to the Country
Shiran Basik, a notorious drug trafficker arrested in Dubai, was brought back to the country tonight (14). Two other suspects were also brought back with him. The suspects were sent from Abu Dhabi to the Katunayake Airport tonight at around 08:48 PM via Air Arabia flight 3L-708. 48-year-old Shiran Basik, a resident of Dehiwala, Kalubowila, is a person against whom a red notice has been issued by Interpol. He had gone to the United Arab Emirates in 2018. Subsequently, he was arrested by Dubai police on May 26. During the recent Iran-America conflict, he was arrested by the security forces of that country while having photographs and video footage of drones and missiles used by Iran to attack the United Arab Emirates on his mobile phone. Furthermore, information indicates that the United States had also requested him to be handed over to them for interrogation. Additionally, police sources stated that he had been hiding in Dubai as a multi-millionaire. Shiran Basik is considered one of the 5 major drug traffickers distributing drugs to Sri Lanka.
KR TV Network & KR TV Lankan Voice
Domestic News
.

Comments