தென் கொரிய விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்குக் குடியுரிமை: கொரிய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை!
தென் கொரிய விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்குக் குடியுரிமை: கொரிய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை!
வீரச் செயலும் பின்னணியும்: கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி, தென்கொரிய விமானப்படைக்குச் சொந்தமான F-4E பாண்டம் ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தபோது, அதில் இருந்து பாராசூட் மூலம் குதித்துத் தப்பிய இரண்டு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தென்கொரிய அரசு நீண்டகாலக் குடியுரிமை வழங்கிச் சிறப்பித்துள்ளது
E-9 பணி அனுமதியின் கீழ் கொரியாவில் ஷ்டிக்கும் சிறு மீன்பிடிப் படகில் பணியாற்றிய இந்த இலங்கையர்கள், விமானிகளின் பாராசூட்டுகள் இறங்குவதைக் கண்டு உடனடியாகப் படகின் பாதையை மாற்றி, கொரிய கேப்டனுடன் இணைந்து நடுக்கடலில் தவித்த விமானிகளைப் பத்திரமாக மீட்டுத் தரையில் சேர்த்தனர்.
கடந்த மே மாதம் கொரிய விமானப்படைத் தலைமைத் தளபதியால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்காலிகப் பணி விசா முறைகளின் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கி, அவர்கள் கொரியாவில் நீண்ட காலம் வாழவும் வேலைகளை மாற்றவும் வழிவகுக்கும் வகையில் திறன்மிகு தொழிலாளர் (E-7-4) விசாக்களை (நிரந்தரக் குடியுரிமைச் சலுகை) கொரிய நீதி அமைச்சகம் தற்போது வழங்கியுள்ளது.
இதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டு தீ விபத்தொன்றில் வயதான கொரியப் பெண்ணைக் காப்பாற்றிய நிமல் சிரி பண்டாராவின் வீரச் செயலால் உருவாக்கப்பட்ட சட்ட விதிகளின் ஊடாக, வெளிநாட்டினரின் சமூகப் பங்களிப்புக்கு அந்நாடு தொடர்ந்து உரிய மரியாதை வழங்கி வருகிறது. மனிதநேயச் செயல்களுக்கு உரிய மரியாதை அளிப்பது சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையை வளர்க்கும் எனத் தென்கொரிய நீதித்துறை அமைச்சர் ஜங் சியோங்-ஹோ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்
சர்வதேசச் செய்தி
KR TV Network - KR TV Lankan Voice
#Sri Lankan Migrant Workers Granted Long-Term Residency in South Korea for Saving Pilots' Lives
Two Sri Lankan migrant workers who bravely rescued two South Korean Air Force pilots after their F-4E Phantom fighter jet crashed into the sea on August 12, 2022, have been rewarded with long-term residency status in South Korea.
Operating on a small fishing boat under E-9 work permits, the two Sri Lankans spotted the pilots parachuting into the water. Swiftly altering their course alongside the boat's Korean captain, they pulled the distressed pilots to safety.
Recognizing their exceptional valor—following official commendation certificates awarded by the South Korean Air Force Chief of Staff in May—the Ministry of Justice has granted them Skilled Worker (E-7-4) visas, liberating them from temporary contract restrictions and allowing long-term settlement and career flexibility.
Highlighting previous heroic acts by Sri Lankans like Nimal Siri Bandara in 2020, South Korean Justice Minister Jung Seong-ho emphasized that honoring foreign nationals who risk their lives for citizens builds deep trust and strengthens social harmony.
Reporter: Farhana Bathurudeen
International News
KR TV Network - KR TV Lankan Voice
#ගුවන් නියමුවන් දෙදෙනෙකුගේ ජීවිත බේරාගත් ලාංකිකයින් දෙදෙනෙකුට දකුණු කොරියාවේ දිගුකාලීන පදිංචිය හිමිවේ!
2022 අගෝස්තු 12 වැනි දින දකුණු කොරියානු ගුවන් හමුදාවට අයත් F-4E Phantom ප්රහාරක ගුවන් යානයක් මුහුදට කඩා වැටීමෙන් අනතුරුව, පැරෂුට් මගින් බේරුණු ගුවන් නියමුවන් දෙදෙනාගේ ජීවිත බේරාගත් ශ්රී ලාංකික සංක්රමණික සේවකයින් දෙදෙනෙකුට එරට දිගුකාලීන පදිංචිය සඳහා අවස්ථාව හිමිව තිබේ.
E-9 රැකියා බලපත්රයක් යටතේ කොරියාවේ ධීවර කර්මාන්තයේ නියැලී සිටි මෙම ලාංකිකයින් දෙදෙනා, නියමුවන් මුහුදට පතිත වන අයුරු දැක වහාම සිය යාත්රාවේ ගමන්මඟ වෙනස් කර කොරියානු කපිතාන්වරයා සමඟ එක්ව නියමුවන් ආරක්ෂිතව ගොඩබිමට රැගෙන ඒමට උදව් විය.
පසුගිය මැයි මාසයේදී ගුවන් හමුදා මාණ්ඩලික ප්රධානියාගෙන් ප්රශංසා සහතික ලබාගත් මෙම ලාංකිකයින්ගේ සුවිශේෂී දායකත්වය සලකා බැලූ කොරියානු අධිකරණ අමාත්යාංශය, තාවකාලික කොන්ත්රාත් සීමාවන්ගෙන් මුදවා ඔවුන්ට දක්ෂතා මත පදනම් වූ (Skilled Worker - E-7-4) වීසා බලපත්ර ලබා දීමට තීරණය කර ඇත.
මීට පෙර 2020 වසරේදී ගිනිගත් නිවසකින් වයෝවෘද්ධ කාන්තාවකගේ ජීවිතය බේරාගත් නිමල් සිරි බණ්ඩාරගේ සිදුවීම සිහිපත් කරමින්, මෙවැනි මානුෂීය මෙහෙයුම් සඳහා නිසි ගෞරවය ලබාදීම මඟින් දෙරට අතර විශ්වාසය තවදුරටත් තහවුරු වන බව කොරියානු අධිකරණ අමාත්ය ජුං සොං-හෝ ප්රකාශ කර ඇත.
වාර්තාකරු: ෆර්හානා බතුරුදීන්
ජාත්යන්තර ප්රවෘත්ති
KR TV Network - KR TV Lankan Voice

Comments