சர்வதேச அல்குர்ஆன் போட்டியில் இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் மூன்றாம் இடம் பெற்று சாதனை
சர்வதேச அல்குர்ஆன் போட்டியில் இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் மூன்றாம் இடம் பெற்று சாதனை
சவூதி அரேபியாவில் நடைபெற்ற 46 ஆவது மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் மூன்றாம் இடத்தைப் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில், தனது அபார திறமையை வெளிப்படுத்தி மாணவர் இம்தாத் இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி
ජාත්යන්තර අල් කුර්ආන් තරගාවලියෙන් ශ්රී ලාංකික සිසුවෙකු වන මුහම්මද් ඉම්දාද්ට තුන්වන ස්ථානය
සෞදි අරාබියේ පැවති 46 වන අබ්දුල් අසීස් රජු ජාත්යන්තර අල් කුර්ආන් කටපාඩම් කිරීමේ තරගාවලියට සහභාගී වූ ශ්රී ලාංකික සිසුවෙකු වන මුහම්මද් ඉම්දාද් තුන්වන ස්ථානය දිනාගනිමින් රටට මහත් කීර්තියක් අත්කර දී ඇත. ලොව පුරා රටවල් රැසක තරගකරුවන් සිය ගණනක් සහභාගී වූ මෙම ප්රමුඛ පෙළේ ජාත්යන්තර තරගයේදී සිය සුවිශේෂී දක්ෂතාව ප්රදර්ශනය කරමින් ඉම්දාද් සිසුවා මෙම ඓතිහාසික ජයග්රහණය ලබා ගැනීමට සමත්විය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත්
Sri Lankan Student Muhammad Imdad Secures Third Place at King Abdulaziz International Holy Quran Competition
Sri Lankan student Muhammad Imdad brought pride to the nation by securing third place at the prestigious 46th King Abdulaziz International Competition for the Memorization, Recitation, and Interpretation of the Holy Quran held in Saudi Arabia. Competing against hundreds of participants from numerous countries across the globe, Imdad demonstrated exceptional skill to achieve this historic international milestone.
KR TV Network - International News
Comments