Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

துன்பம் நிகழும் ஆரம்பத் தருணத்தில் வெளிப்படுத்தும் பொறுமையே உண்மையான பொறுமை: நபிமொழி வழிகாட்டல்


 துன்பம் நிகழும் ஆரம்பத் தருணத்தில் வெளிப்படுத்தும் பொறுமையே உண்மையான பொறுமை: நபிமொழி வழிகாட்டல்


துன்பங்கள் மற்றும் சோதனைகள் ஏற்படும் ஆரம்பத் தருணத்தில் வெளிப்படுத்தப்படும் சகிப்புத்தன்மையே உண்மையான பொறுமையாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளியுள்ளதாக அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒருவர் தனக்கு ஒரு பேரிழப்போ அல்லது துன்பமோ ஏற்படும் முதல் கணத்திலேயே தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி இறைவனின் நாட்டத்தைப் பொருந்திப் பொறுமையைக் கடைப்பிடிப்பதே மேலான நற்குணமாகும் என்பதை இந்த நபிமொழி (ஸஹீஹுல் புகாரி, கிதாபுல் ஜனாஇஸ், ஹதீஸ் எண்: 60) மனித சமுதாயத்திற்கு உணர்த்துகின்றது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - ஆன்மீகச் செய்தி


විපතක් සිදු වූ මුල් මොහොතේ දක්වන ඉවසීම සැබෑ ඉවසීමයි: මුහම්මද් නබිතුමාගේ මඟපෙන්වීම


යම් විපතක් හෝ කරදරයක් සිදු වූ මුල් අවස්ථාවේම පෙන්නුම් කරන ඉවසීම සැබෑ ඉවසීම වන බව මුහම්මද් නබිතුමා ප්‍රකාශ කළ බව අනස් බින් මාලික් (රලි) තුමා විසින් වාර්තා කර ඇත. යමෙකුට දුකක් හෝ බරපතල අලාභයක් සිදුවූ වහාම තම හැඟීම් පාලනය කරගනිමින්, දේව කැමැත්තට එකඟව මුල් මොහොතේදීම දක්වන සන්සුන්භාවය උතුම් ගුණාංගයක් බව මෙම හදීස් දේශනාව (සහීහ් අල්-බුහාරි: 60) මගින් පැහැදිලි කරයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ආගමික පුවත්


Real Patience is at the First Stroke of Calamity: Prophetic Guidance


Prophet Muhammad (PBUH) stated that true patience is that which is demonstrated at the very initial stroke of a calamity, as narrated by Anas bin Malik. This timeless wisdom highlights that maintaining emotional restraint, resilience, and faith at the very onset of grief or misfortune constitutes genuine fortitude and spiritual virtue (Sahih al-Bukhari, Book of Funerals, Hadith 60).


KR TV Network - Religious News

Comments